TVM 9.3.5

O Mind! Do Not Forget that We Must Attain Kaṇṇaṉ.

மனமே! கண்ணனைத்தான் அடையவேண்டும் மறவாதே

3699 மனமே! உன்னை வல்வினையேன் இரந்து *

கனமேசொல்லினேன் இதுசோரேல்கண்டாய் *

புனமேவிய பூந்தண்துழாயலங்கல் *

இனமேதுமிலானை அடைவதுமே.

Text size