Rāmāṉuja is He Who Made Me Worship Tirumāl: Henceforth, There is No Destruction for Me
நான் திருமாலை வணங்கச் செய்தவன் இராமானுசன்: இனி எனக்கு அழிவில்லை
3896 என்னைப்புவியில் ஒருபொருளாக்கி * மருள்சுரந்த
முன்னைப்பழவினைவேரறுத்து * ஊழிமுதல்வனையே
பன்னப்பணித்தஇராமனுசன் பரன்பாதமுமென்
சென்னித்தரிக்கவைத்தான் * எனக்கேதுஞ்சிதைவில்லையே.