Synonyms

Jump to facet filters

எட்டும் இரண்டும் ஏழும் மூன்றும்

இருபது

இரு நாலும் எட்டும்

இருபத்தொரு

எட்டு எழுத்தும்

எட்டெழுத்தான மந்திரத்தை

எட்டு எழுத்தும்

எட்டு எழுத்து மந்திரத்தை

எட்டு

இன்னமும்

எட்டுத் திசையும்

எட்டுத்திக்குகளிலும்

எட்டுமாய்

பாபமற்றவன் (அபஹத பாப்மா) கிழத்தன்மை இல்லாதவன் (விஜரக) இறப்பில்லாதவன் (விமிருத்யுகு) சோகமில்லாதவன் (விசோகக) (விஜிகத்சக) பசி தாகமற்றவன் (அபிபாசக) நித்திய பொருள்களின் மேல் ஆசை கொண்டவன் (சத்ய காமக) (சத்ய சங்கல்பக) முதலிய எட்டு குணங்களுக்கும் நிர்வாஹகனாய்

எட்டுமாய்

தத்துவங்களாய்

எட்டும் எட்டும்

இருபத்தினான்கு

எட்டும் மூன்றும்

பன்னிரண்டு

எட்டும்

பிரகிருதி-ஸம்பந்தம் ஆகிய ஐந்தும் தாபத்ரயம் ஆகிய மூன்றும்

எட்டும்

எட்டுவகைப் பூக்களையும்

மலர் எட்டும்

எட்டு வகை மலர்களை எட்டெழுத்தை (எட்டு வகை மலர்: கருமுகை கற்பகம் நாழல் மந்தாரம் ஸௌகந்தி செங்கழுநீர் தாமரை தாழை என்பனவாம்)

திசைகள் எட்டும்

திசைகள் எட்டும்

எட்டும் தோளா

தோள்களாக

படை எட்டும்

எட்டு ஆயுதங்களாலும்

திசை எட்டும்

எட்டு திசைகளும்

Hierarchy

Periyāzhvār Thirumozhi
(1)
Thiruchanda Virutham
(6)
Periya Thirumozhi
(7)
2nd Thiruvandāthi
(1)
3rd Thiruvandāthi
(1)
Nānmuhan Thiruvandāthi
(1)

Divya Desam

Thiru naraiyoor
(2)
Ashtabhuyakaram
(1)
Thirumālirum Solai
(1)
Thirup Prithi
(1)
Thiruvenkadam
(1)
Thiruvāli Thirunagari
(1)