NMT 37

திருமாலே எல்லாவற்றையும் படைத்தவன்

2418 வானுலவுதீவளி மாகடல்மாபொருப்பு *
தானுலவுவெங்கதிரும் தண்மதியும் * - மேனிலவு
கொண்டல்பெயரும் திசையெட்டும்சூழ்ச்சியும் *
அண்டந்திருமாலகைப்பு.
2418 vāṉ ulavu tīval̤i * mā kaṭal mā pŏruppu *
tāṉ ulavu vĕm katirum taṇ matiyum ** - mel nilavu
kŏṇṭal pĕyarum * ticai ĕṭṭum cūzhcciyum *
aṇṭam tirumāl akaippu -37

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2418. The wind, the sky, the wide oceans, the tall mountains, the hot sun that moves across the sky, the cool moon, the clouds that float in the sky, the eight directions and the earth all flourish through the wish and grace of Thirumāl.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வான் தீ ஆகாசமும் அக்னியும்; உலவு வளி உலாவுகின்ற காற்றும்; மா கடல் பெரிய கடலும்; மா பொருப்பு பெரிய மலைகளும்; தான் உலவு ஸஞ்சரிக்கும்; வெம் உஷ்ணகிரணங்களையுடைய; கதிரும் ஸூரியனும்; தண் மதியும் குளிர்ந்த சந்திரனும்; மேல் நிலவு மேலே நிலாவுகின்ற; கொண்டல் மேகங்களும்; பெயரும் சேதனர்களும்; திசை எட்டும் எட்டு திசைகளும்; சூழ்ச்சியும் ஆவரணங்களும் (சப்த); அண்டம் அண்டமும்; திருமால் திருமாலின்; அகைப்பு ஸங்கல்பத்தினால் உண்டானவை
vān sky; ulavu moving; thī fire; (ulkavu) val̤i moving wind; mā kadal huge ocean; mā poruppu huge mountains sustaining earth; ulavu roaming; vem kadhir thānum sūrya with hot rays; thaṇ madhiyum chandhra who is cool; mĕl nilavu moving above; koṇdal clouds; peyarum chĕthana (sentient) entities; dhisai ettum eight directions; sūzhchchiyum layers of various materials which surround; aṇdam universe which comprises all these; thirumāl̤ emperumā’s; agaippu formed due to emperumān’s sankalpa (vow)