Highlights from Nampiḷḷai's vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-2-3-
போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை, நம்பீ! நின்செய்யவாயிருங் கனியும் கண்களும் விபரீதம் இந்நாள்;வேயிருந் தடந்தோளினார் இத் திருவருள்பெறுவார் எவர்கொல்,மாயிருங் கடலைக் கடைந்த பெருமானாலே?–6-2-3-
இப்படி இவன் மேன்மேல் என இவளுடைய அம்ருதோபமான வார்த்தைகளைகே கேட்டதினாலே வந்த நிரவதிக ப்ரீதியாலே அத்யுத்புதநிரவதிக ஸுந்தர்யமான திருப் – திருக் கண்களையும்