Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai
Amiṇ Suvai - Apt and good taste.
Avai Āṛodu - The well-known ṣaṭ-rasa (six types of tastes).
Adisil uṇḍu - The one who previously begged for food, once he acquires some wealth, will employ a maid-servant, assume the title "Mudhaliyār" (Honourable person, landlord)
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-1-7-
ஆமின் சுவை அவை ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்த பின்தூமென் மொழி மடவார் இரக்கப் பின்னும் துற்றுவர்,‘ஈமின் எமக்குஒரு துற்று’என்று இடறுவர் ; ஆதலின்,கோமின் துழாய்முடி ஆதிஅம் சோதி குணங்களே.–4-1-7-
அன்ன பானாதி விஷய ரசங்களும் அத்யந்தம் அஸ்திரம் அதி ஷூத்ரமாதலால்துழாய் முடி ஆதி யம் சோதி குணங்களைக் கோமின்கள் -என்கிறார்
————
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –4-1-7-
அந்நிய