கோட்டியூர் அன்ன வுருவில் அரியைத் – முரியும் வெண் திரை முது காயம் தீப்பட முழங்கழல் எரியம்பின் வரிகொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் -பெரிய திரு மொழி -8-5-6- முரியும் வெண் திரை பாடினவர்க்கு நிலம் அன்றியே இருக்கிறவனை திருக்கோட்டியூர் நாதனை நரசிங்கனை -பெரியாழ்வார் -4-4-6-
திரு மெய்யத்து இன்னமுத வெள்ளத்தை- நினைக்க விடாய் கெடும்படி இருக்கிறவனை –
**இந்தளூர் அந்தணனை