Synonyms

Jump to facet filters

Showing 120 of 132 results

மன்னு இவ் அகல்

எல்லாரும் இருக்கும் விசாலமானPTM 14.54

தான் அங்கு ஓர் மன்னும்

பரமபுருஷனான தான் ஒருPTM 16.56

மன்னும் அடல்

எதிரிகள் பயப்படும்PT 2.4.3

அணி ஆக மன்னும்

அழகிய திருமார்பிலிருக்கும்RNA 108

மன்னு திருக்கோவலூர் அதனுள்

திருக்கோவலூர் அதனுள் நிரந்தரமாக வசிக்குமPT 2.10.9

தான் அதில் மன்னும்

அதிலேயே மூழ்கி இருக்கும்RNA 49

அன்னம் மன்னு

அன்னப்பறவைகள்PT 7.7.10

அரு வரைபோல மன்னு

பெரிய மலைபோலிருந்தPT 10.7.14

மன்னும் அறம் பொருள்

நிலை நின்ற தருமம் அர்த்தம்PTM 3.6

மன்னும் அழல் நுகர்ந்தும்

வெய்யிலில் காய்ந்தும்PTM 3.8

அவன் மன்னு

அவன் இருக்கும்PT 9.3.9

மன்னும் ஆனானை

ஆனவனைPTM 17.70

தாமரை மன்னு கண்ணன் இடம்

கண்ணன் இருக்குமிடம்PT 2.9.2

மன்னும் இடம்தொறும்

இடங்கள் எங்கும்RNA 60

மன்னும் இடை கழி

இடை கழியில் இருக்கும்PTM 17.64

இம் மன்னு பாடல்

பாசுரங்களை பாடPT 2.1.10

மன்னு முழு ஏழ் உலகும்

நிலைபெற்ற ஸகல லோகங்களும்TVM 2.5.3

மன்னும் மடல் ஊரார்

‘மடலூரக் கூடாது’PTM 5.20

மன்னும் ஊர்

இருக்குமிடம்PT 9.3.4

ஒளி மன்னும்

தன் நிறம் பெற்று ஒளிருகிறதுPT 11.3.2
Filters