TNT 3.30

Sing these verses; it is possible to remove ancient karma.

இவற்றைப் பாடுக; பழவினையை அகற்ற முடியும்

2081 மின்னுமாமழைதவழும்மேகவண்ணா!

விண்ணவர்தம்பெருமானே! அருளாயென்று *

அன்னமாய்முனிவரோடுஅமரரேத்த

அருமறையைவெளிப்படுத்தஅம்மான்தன்னை *

மன்னுமாமணிமாடமங்கைவேந்தன்

மானவேல்பரகாலன்கலியன்சொன்ன

பன்னியநூல்தமிழ்மாலைவல்லார் தொல்லைப்

பழவினையைமுதலரியவல்லார்தாமே. (2)

Text size