O Lord with the Tulasī Crown! Where Will I See You?
துழாய்முடியாய்! உன்னை எங்கே காண்பேன்?
3510 காத்தஎங்கூத்தாவோ! மலையேந்திக்கல்மாரிதன்னை *
பூத்தண்துழாய்முடியாய்! புனைகொன்றையஞ்செஞ்சடையாய்! *
வாய்த்தவென்நான்முகனே! வந்தென்னாருயிர்நீயானால் *
ஏத்தருங்கீர்த்தியினாய்! உன்னைஎங்குத்தலைப்பெய்வனே?