TVM 3.1.10

O Luminous Flame of the Vedic Flower! You are the Lord.

வேத மலர்ச் சுடரே! நீயே தலைவன்

3022 மறையாயநால்வேதத்துள்நின்ற மலர்சுடரே! *

முறையாலிவ்வுலகெல்லாம் படைத்திடந்துண்டு மிழ்ந்தளந்தாய்! *

பிறையேறுசடையானும் நான்முகனுமிந்திரனும் *

இறையாதலறிந்தேத்த வீற்றிருத்தலிதுவியப்பே.

Text size