TVM 2.9.3

O Lord Kaṇṇa! Grace Me to Praise Your Holy Feet.

கண்ணபிரானே! நின்கழல் ஏத்த அருள்

2993 செய்யேல்தீவினையென்று அருள்செய்யும் * என்

கையார்சக்கரக் கண்ணபிரானே! *

ஐயார்கண்டமடைக்கிலும் நின்கழல்

எய்யாதேத்த * அருள்செய்எனக்கே.

Text size