Synonyms

Jump to facet filters

Showing 118 of 18 results

என் உள்ளம் அழியுமால்

என் உள்ளம் உருகுகின்றதுPT 2.7.8

உள்ளம் உள் என்

என் உள்ளத்துக்குள்ளே சென்றுTVM 5.10.4

என் உள்ளம் நாள்தொறும்

என்று மனம் ஒவ்வொரு நாளும்PAT 3.7.3

என் உள்ளம்

என் உள்ளமும்TVM 9.4.3

என் உள்ளம்

என் உள்ளத்தை விட்டு நீங்காமல்TVM 9.4.6

என் உள்ளம்

என் நெஞ்சுPMT 7.9

என் உள்ளம்

என் நெஞ்சைAAP 10, PT 7.3.8

என் உள்ளம்

என் மனம்PT 7.1.4

என் உள்ளம்

என் உள்ளம்PT 7.4.5, PT 11.8.4

என் உள்ளம்

என் நெஞ்சில்PT 9.3.2

என் உள்ளம்

எனது நெஞ்சே! நீMLT 51

என் உள்ளம்

நீ என் மனதிலேNMT 41

என்னை உள்ளம்

என் உள்ளத்தைPT 7.2.1

என் உள்ளம் தள்ள

என் மனதை துன்புறுத்தPT 9.5.4

என் தன் உள்ளம்

என் உள்ளம்TKT 9

என் உள்ளம் ஓவாது

மனத்தால் நினைத்துMLT 25

என் உள்ளம் மிக

என்னுடைய மனம் மிகவும்PMT 1.6
Filters