O Perfect Lord! I Will Think Only of You.
நம்பி! நான் உன்னையே நினைப்பேன்
1558 புள்ளாய்ஏனமுமாய்ப் புகுந்து * என்னையுள்ளங்கொண்ட
கள்வா! என்றலும் என்கண்கள்நீர்கள்சோர்தருமால் *
உள்ளேநின்றுருகி நெஞ்சம்உன்னையுள்ளியக்கால் *
நள்ளேன்உன்னையல்லால் நறையூர்நின்றநம்பீயோ! (2)