TVM 9.4.6

O Primal Cause! My Heart Thinks of You Alone.

ஆதிமூலமே! என் நெஞ்சம் உன்னையே நினைக்கிறது

3711 கருத்தே! உன்னைக் காணக்கருதி * என்னெஞ்சத்து

இருத்தாகஇருத்தினேன் தேவர்கட்கெல்லாம்

விருத்தா! * விளங்கும்சுடர்ச்சோதி உயரத்

தொருத்தா! * உனையுள்ளும் என்னுள்ளம்உகந்தே.

Text size