TVM 9.4.3

O Lord of Govardhana! I Fawn Like a Dog!

கோவர்த்தனா! நாய்போல் குழைகின்றேனே!

3708 அழைக்கின்றஅடிநாயேன் நாய்கூழைவாலால் *

குழைக்கின்றதுபோல என்னுள்ளம்குழையும் *

மழைக்குஅன்றுகுன்றமெடுத்து ஆநிரைகாத்தாய்! *

பிழைக்கின்றதருளென்று பேதுறுவேனே.

Text size