Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –7-3-1-
வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித்தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடேபுள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்!என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!வெள்ளச் சுகமவன் வீற்றிருந்தவேத ஒலியும் விழாவொலியும்பிள்ளைக் குழா விளையாட்டொலியும்அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே- .–7-3-1-
நிரதிசய உஜ்ஜ்வல்ய பரிபூர்ண நிர்மல சாரத சந்த்ர மண்டலம் போலே இருந்த ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும்