78 -பாட்டு –அவதாரிகை –
உபாசனதுக்கு சுபாஸ்ரயம் வேண்டாவோ என்ன – கார்ய ரூபமான ஜகத்தில் ஆஸ்ரித அர்த்தமாக வந்து கண் வளர்ந்து அருளுகிற ஷீராப்தி நாதனை சுபாஸ்ரயமாகப் பற்றி – மந்திர ரஹஅச்யத்தாலே முறை யறிந்து – ஆஸ்ரயித்து – இடைவிடாதே பிரேமத்துடன் இருக்குமவர்கள் பரமபதத்தி ஆளுகை நிச்சயம் -என்கிறார் –
சோர்விலாத காதலால் தொடக்கறா மனத்தராய் **நீர் அராவணைக் கிடந்த நின்மலன்