Chapter 5

Yearning to see her lover, Nāyaki expresses her crumpling sorrow up on seeing things that remind her of Him - (இன் உயிர்)

தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்
A pirātti who conjugated with Bhagavān, wanted to drown her sorrows from being separated from Him by taking a walk in the garden. The cuckoo (kuyil) and the peacock in the garden reminded her of His talk and form. She thinks that these birds have been sent by Him to torture her and tells them, “Do you have to make such a great effort? I will take my + Read more
பகவானோடு கலந்து பிரிந்த ஒரு பிராட்டி தன் ஆற்றாமையைத் தரித்துக்கொள்ள ஒரு பூஞ்சோலைக்குப் புறப்பட்டாள். அங்கிருந்த குயில், மயில், பகவானின் பேச்சையும், வடிவையும் நினைவூட்டின. எம்பெருமானால் ஏவப்பட்டே இவை தம்மைத் துன்புறுத்துகின்றன என்று எண்ணிய அப்பிராட்டி, “நீங்கள் இவ்வளவு முயற்சி செய்யவேண்டுமோ? + Read more
Verses: 3717 to 3727
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Pan: கொல்லி
Timing: 10.30 PM - 12.00 AM
Recital benefits: will melt in devotion for the lord
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 9.5.1

3717 இன்னுயிர்ச்சேவலும் நீரும்கூவிக்கொண்டு, இங்கு எத்தனை *
என்னுயிர் நோவமிழற்றேன்மின் குயில்பேடை காள் *
என்னுயிர்க்கண்ணபிரானை நீர்வரக்கூவுகிலீர் *
என்னுயிர்க்கூவிக்கொடுப்பார்க்கும் இத்தனைவேண்டுமோ? (2)
3717 ## இன் உயிர்ச் சேவலும் நீரும் கூவிக்கொண்டு * இங்கு எத்தனை *
என் உயிர் நோவ மிழற்றேல்மின் * குயில் பேடைகாள் **
என் உயிர்க் கண்ண பிரானை * நீர் வரக் கூவுகிலீர் *
என் உயிர் கூவிக் கொடுப்பார்க்கும் * இத்தனை வேண்டுமோ? (1)
3717 ## iṉ uyirc cevalum nīrum kūvikkŏṇṭu * iṅku ĕttaṉai *
ĕṉ uyir nova mizhaṟṟelmiṉ * kuyil peṭaikāl̤ **
ĕṉ uyirk kaṇṇa pirāṉai * nīr varak kūvukilīr *
ĕṉ uyir kūvik kŏṭuppārkkum * ittaṉai veṇṭumo? (1)

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

Oh, female Koel-birds, do not torment my soul by cooing around with your dear mates. Lord Kaṇṇan, who is dear to me like life itself, has not come to meet me despite my bidding. Yet, why do you flutter so, seeking to sap my life and hand it over to Him?

Explanatory Notes

Seeing the female Koel-birds, in the company of their male counterparts, is enough to torment the forlorn lover, that Parāṅkuśa Nāyakī is. If, on the top of this, these birds, well-mated, start cooing their love-notes as well, it would indeed be the farthest limit of forbearance for the desolate Nāyakī. Well, it might be argued that it is not the fault of these birds that + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குயில் பேடைகாள்! பெண் குயில்களே!; இன் உயிர் உங்கள் உயிர் போன்ற; சேவலும் நீரும் சேவல்களும் நீங்களும்; கூவிக் கொண்டு கூவிக் கொண்டு; இங்கு எத்தனை இங்கு இப்படி; என் உயிர் நோவ என் மனம் நோவும்படி; மிழிற்றேல்மின் சப்தம் செய்யாதீர்கள்; என் உயிர் என் என் பிராண நாதனான; கண்ண பிரானை கண்ண பிரானை; நீர் வர இங்கு வரும்படி நீங்கள்; கூவுகிலீர் அழைக்க மாட்டீர்கள்; என் உயிர் கூவி என்னுயிரை வாங்கி அவனிடம்; கொடுப்பார்க்கும் கொடுக்க நினைக்கும் உங்களுக்கு; இத்தனை வேண்டுமோ? இந்த வேலை தேவைதானா?
sĕvalum male cuckoo; in uyir nīrum you who are a female like me and who is the dear life for that male cuckoo; kūvik koṇdu calling out (to unite with each other); ingu in front of me; eththanai greatly; en uyir my prāṇa (life); nŏva to hurt; mizhaṝĕnmin don-t make incoherent sounds!; en for me; uyir who sustains me; kaṇṇan krishṇa; pirānai benefactor; nīr you; varak kūvugileer not inviting!; en uyir my prāṇa; kūvi steal; koduppārkkum to those who give it to him; iththanai so many activities; vĕṇdumŏ are they required?; anṛil pĕdaigāl̤ ŏh female curlews (who cannot live in separation from your spouses); nīrum you (who interact according to the desires of your spouses)

TVM 9.5.2

3718 இத்தனைவேண்டுவதன்றந்தோ! அன்றில்பேடைகாள்! *
எத்தனைநீரும்நுஞ்சேவலும் கரைந்தேங்குதிர் *
வித்தகன்கோவிந்தன் மெய்யனல்லன்ஒருவர்க்கும் *
அத்தனையாம்இனி என்னுயிர்அவன்கையதே.
3718 இத்தனை வேண்டுவது அன்று அந்தோ! * அன்றில் பேடைகாள் *
எத்தனை நீரும் நும் சேவலும் * கரைந்து ஏங்குதிர்? **
வித்தகன் கோவிந்தன் * மெய்யன் அல்லன் ஒருவர்க்கும் *
அத்தனை ஆம் இனி * என் உயிர் அவன் கையதே (2)
3718 ittaṉai veṇṭuvatu aṉṟu anto! * aṉṟil peṭaikāl̤ *
ĕttaṉai nīrum num cevalum * karaintu eṅkutir? **
vittakaṉ kovintaṉ * mĕyyaṉ allaṉ ŏruvarkkum *
attaṉai ām iṉi * ĕṉ uyir avaṉ kaiyate (2)

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

Oh Aṉṟil birds, is it at all right that you should with your male partners mate, right in front of me and warble my life out? Alas! Kōvintaṉ, the mystic Lord, isn’t true to anyone. My life is in His keeping, and help I need from none.

Explanatory Notes

The Koel-birds kept silent, in response to the Nāyakī’s appeal. Meanwhile, the Krauñca (Aṉṟil) birds started warbling along with their inseparable male partners. The Nāyakī chides them, saying that neither the female nor the male is any better than the Koel-birds and wants to know why they are all out to kill her. The birds tried to beat back the Nāyakī’s admonition by + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்றில் பேடைகாள்! பெண் அன்றில் பறவைகளே!; நீரும் நும் சேவலும் நீங்களும் உங்கள் சேவல்களும்; எத்தனை எவ்வளவு; கரைந்து ஏங்குதிர்? கரைந்து உருகுகிறீர்கள்?; இத்தனை என்னைக் கொலை செய்யவோ இவ்விதம்; வேண்டுவது கூவி அன்று அழைத்தல் தேவைதானோ?; அந்தோ! அந்தோ!; வித்தகன் கோவிந்தன் மாயக் கோவிந்தன்; ஒருவர்க்கும் ஒருவர்க்கும்; மெய்யன் அல்லன் உண்மை பேசுபவன் அல்லன்; இனி என் உயிர் இனி என் உயிர்; அவன் கையதே அவன் கையில் உள்ளது உங்கள்; அத்தனை ஆம் கால்களைப் பிடித்து என்ன பயன்?
num sĕvalum your spouses (which interact according to your desires); eththanai in how many ways; karaindhu melting inside due to the enjoyment in union; ĕngudhir making sounds?; iththanai this over-action; vĕṇduvadhu anṛu not required;; andhŏ alas!; viththagan one who has amaśing acts; gŏvindhan krishṇa who attracts the world by manifesting his simplicity in protecting cows; oruvarkkum for any one (irrespective of townspeople or noble ones); meyyan allan will not interact truthfully;; ini en uyir now, my life; avan kaiyadhĕ depends on him.; anṛil pĕdaigāl̤ ŏh female curlews!; avan kaiyadhĕ in the hands of gŏvindha, who is having simplicity

TVM 9.5.3

3719 அவன்கையதேஎனதாருயிர் அன்றில்பேடைகாள்! *
எவன்சொல்லிநீர்குடைந்தாடுதிர் புடைசூழவே *
தவஞ்செய்தில்லா வினையாட்டியேனுயிர்இங்குண்டோ? *
எவன்சொல்லிநிற்றும்? நும்ஏங்குகூக்குரல்கேட்டுமே.
3719 அவன் கையதே எனது ஆர் உயிர் * அன்றில் பேடைகாள் *
எவன் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் * புடை சூழவே? **
தவம் செய்தில்லா * வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ *
எவன் சொல்லி நிற்றும் * நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே? (3)
3719 avaṉ kaiyate ĕṉatu ār uyir * aṉṟil peṭaikāl̤ *
ĕvaṉ cŏlli nīr kuṭaintu āṭutir * puṭai cūzhave? **
tavam cĕytillā * viṉaiyāṭṭiyeṉ uyir iṅku uṇṭo *
ĕvaṉ cŏlli niṟṟum * num eṅku kūkkural keṭṭume? (3)

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

Oh, female Aṉṟil birds, do you not know that my life is entirely in His hands? Why do you talk love to your mates within my hearing and pull me down? My life is on the verge of ebbing out, and alas, I lack the felicity of keeping it intact. Can I subsist even after hearing your love notes?

Explanatory Notes

The female Krauñca (Aṉṟil) birds, flirting with their males, present a picture entirely different from that of the Nāyakī, sunk deep in dejection. It is only when these birds tasted the bitter fruit of separation from their mates, they would realise the sad plight of the Nāyakī and sympathise with her. It is indeed much more than she can bear, these birds making merry, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்றில் பேடைகாள்! அன்றில் பறவைகளே!; எனது ஆர் உயிர் என் அருமையான உயிர்; அவன் கையதே அவன் கையில் உள்ளது; நீர் எவன் ஏதேதோ உக்திகளைப்; சொல்லி பேசிக் கொண்டு; புடை சூழவே என் கண் எதிரிலேயே; குடைந்து ஆடுதிர் கூடிக் குலாவி விளையாடுகிரீர்கள்; தவம் செய்தில்லா தவம் செய்யாத நான்; வினையாட்டியேன் உயிர் பாவியான என் உயிர்; இங்கு அங்கே போனபடியாலே; உண்டோ இங்கு இல்லையே; நும் கூக்குரல் உங்கள் காதல் குரல்களைக்; கேட்டுமே கேட்டு நான்; ஏங்கு ஏங்கித் துவள்கிறேனே; எவன் சொல்லி நிற்றும் எத்தைச் சொல்லித் தரிப்பேன்
enadhu ār uyir my prāṇa (life);; nīr you; evan solli speaking in many distinct ways; kudaindhu uniting as if you are inside each other; pudai sūzhavĕ in my proximity; ādudhir moving around!; thavam unlike him who is having the fortune of being undisturbed in separation; seydhillā instead of having; vinaiyāttiyĕn me who is having the sin of suffering on seeing similes, my; uyir life; ingu uṇdŏ is it here?; num your; ĕngu weakened by the union; kūkkural on hearing the sounds; evan what; solli niṝum shall ī say?; kŏzhigāl̤ ŏh peahens!; kūkkural ẏour calling out for each other

TVM 9.5.4

3720 கூக்குரல்கேட்டும் நங்கண்ணன்மாயன்வெளிப்படான் *
மேற்கிளைகொள்ளேன்மின் நீரும்சேவலும்கோழிகாள்! *
வாக்கும்மனமும்கருமமும் நமக்காங்கதே *
ஆக்கையுமாவியும் அந்தரம்நின்றுழலுமே.
3720 கூக்குரல் கேட்டும் * நம் கண்ணன் மாயன் வெளிப்படான் *
மேல் கிளை கொள்ளேன்மின் * நீரும் சேவலும் கோழிகாள் **
வாக்கும் மனமும் * கருமமும் நமக்கு ஆங்கதே *
ஆக்கையும் ஆவியும் * அந்தரம் நின்று உழலுமே (4)
3720 kūkkural keṭṭum * nam kaṇṇaṉ māyaṉ vĕl̤ippaṭāṉ *
mel kil̤ai kŏl̤l̤eṉmiṉ * nīrum cevalum kozhikāl̤ **
vākkum maṉamum * karumamum namakku āṅkate *
ākkaiyum āviyum * antaram niṉṟu uzhalume (4)

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

Oh parrots, even your amorous shouts haven't brought Kaṇṇaṉ, our mystic Lord, to me. Why then do you still coo so loudly from that height? My words, deeds, and thoughts are all sheltered by Him, but my body and soul struggle a lot, left in the lurch.

Explanatory Notes

The Nāyakī wonders why the amorous shouts of these merry birds, which could be heard all over, did not stir up her Lord’s emotions, in the same way as she reacted. She admonishes the parrots not to warble any more, in such high pitch and torment her, seeing that their cooings had not evoked the Lord’s response. The parrots would not, however, obey the Nāyakī and persisted + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கோழிகாள் மயில்களே!; கூக்குரல் கேட்டும் உங்கள் கூக்குரலைக் கேட்டும்; நம் கண்ணன் மாயன் மாயன் கண்ணனானவன்; வெளிப்படான் வந்து தோன்றவில்லை; நீரும் சேவலும் நீங்களும் சேவலும் இருவருமாக; மேல் கிளை மேல் கிளையில் கூட்டமாக இருந்து; கொள்ளேல்மின் கூவ வேண்டாம்; நமக்கு வாக்கும் என்னுடைய வாக்கும்; மனமும் கருமமும் மனமும் செயலும்; ஆங்கதே அப்பெருமான் பக்கலில் போயிற்று; ஆக்கையும் ஆவியும் உடலும் உயிரும்; அந்தரம் நின்று நடுவே நின்று; உழலுமே தத்தளிக்கின்றன
kĕttum while it is audible even in his abode; nam obedient (to be considered by everyone as -our own-); māyan one who engages those who approach him, with his amaśing qualities and acts; kaṇṇan krishṇa; vel̤ippadān he is not coming;; num your; sĕvalum nīrum your spouse and yourself together; mĕl further; kil̤ai kol̤l̤enmin don-t call out as a group!; namakku for us; vākkum manamum karumamum speech, mind and body; āngadhĕ reached him;; ākkaiyum body; āviyum life; andharam ninṛu in between; uzhalumĕ being tormented.; andharam ninṛu standing in between; uzhalginṛa being agitated needlessly

TVM 9.5.5

3721 அந்தரம்நின்றுழல்கின்ற யானுடைப்பூவைகாள்! *
நுந்திறத்தேதுமிடையில்லை குழறேன்மினோ *
இந்திரஞாலங்கள்காட்டி இவ்வேழுலகும்கொண்ட *
நந்திருமார்பன் நம்மாவியுண்ணநன்கெண்ணினான்.
3721 அந்தரம் நின்று உழல்கின்ற * யானுடைப் பூவைகாள் *
நும் திறத்து ஏதும் இடை இல்லை * குழறேல்மினோ **
இந்திர ஞாலங்கள் காட்டி * இவ் ஏழ் உலகும் கொண்ட *
நம் திரு மார்பன் * நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான் (5)
3721 antaram niṉṟu uzhalkiṉṟa * yāṉuṭaip pūvaikāl̤ *
num tiṟattu etum iṭai illai * kuzhaṟelmiṉo **
intira ñālaṅkal̤ kāṭṭi * iv ezh ulakum kŏṇṭa *
nam tiru mārpaṉ * nam āvi uṇṇa naṉku ĕṇṇiṉāṉ (5)

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

My dear Pūvai birds, please stop singing and tormenting me. The Lord, who holds Tiru (Mahālakṣmī) on His chest, has already decided my fate. Just as He cunningly took possession of the seven worlds from Mahābali, He has laid out His plans for me as well.

Explanatory Notes

The Nāyakī points out to her pet birds, the futility of their attempts to torment her, as she already stands tormented by her beloved Lord, well set on the path of ending her altogether. In her present state of discomfiture, the
Nāyakī puts some strange construction on the Lord bearing Mahālakṣmī, His principal Spouse, on His broad chest. This was just to lull the Nāyakī + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அந்தரம் நின்று நடுவில் நின்று; உழல்கின்ற யானுடை உழலும் என் உடைமையான; பூவைகாள்! பறவைகளே!; நும் திறத்து என்னை கஷ்டப்படுத்துவதில்; ஏதும் இடை இல்லை ஏதும் குறைவில்லை நீங்கள் உங்கள்; குழறேன்மினோ இனிய குரலால் என்னைத் துன்புறுத்தாதீர்கள்; இந்திர ஞாலங்கள் காட்டி மகாபலியிடம் வஞ்சனையாக; இவ் ஏழ் உலகும் கொண்ட ஏழு உலகங்களையும் பெற்ற; நம் திரு மார்பன் நம்முடைய பெருமான்; நம் ஆவி உண்ண நம் உயிரையும் முடிக்க; நன்கு எண்ணினான் நன்றாகவே எண்ணினான்
yānudaip pūvaigāl̤ ŏh mynās whom ī considered to be mine!; num thiṛaththu in your matters; ĕdhum idai illai there is no reason;; kuzhaṛĕnmin don-t make incoherent sounds!; indhira gyālangal̤ kātti showing his clairvoyant qualities, form and activities to make us think them to be true; i ĕzh ulagum these seven worlds; koṇda having it (as his own for them to exist without claim of ownership by others and self); nam thirumārvan captivated us by showing his love towards pirātti who is on his divine chest; nam our; āvi prāṇa (life); uṇṇa to consume; nangu eṇṇinān planned clearly.; en ār uyir being my prāṇa (life) who cannot be sustained in separation; kāguththan chakravarthith thirumagan (ṣrī rāma, son of the emperor) who is said as -maṝilĕn thanjamāgavĕ- (cannot sustain without your refuge)

TVM 9.5.6

3722 நன்கெண்ணிநான்வளர்த்த சிறுகிளிப்பைதலே! *
இன்குரல்நீமிழிற்றேல் என்னாருயிர்க்காகுத்தன் *
நின்செய்யவாயொக்கும்வாயன் கண்ணன்கை காலினன் *
நின்பசுஞ்சாமநிறத்தன் கூட்டுண்டுநீங்கினான்.
3722 நன்கு எண்ணி நான் வளர்த்த * சிறு கிளிப் பைதலே *
இன் குரல் நீ மிழற்றேல்! * என் ஆர் உயிர்க் காகுத்தன் **
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் * கண்ணன் கை காலினன் *
நின் பசும் சாம நிறத்தன் * கூட்டுண்டு நீங்கினான் (6)
3722 naṉku ĕṇṇi nāṉ val̤artta * ciṟu kil̤ip paitale *
iṉ kural nī mizhaṟṟel! * ĕṉ ār uyirk kākuttaṉ **
niṉ cĕyya vāy ŏkkum vāyaṉ * kaṇṇaṉ kai kāliṉaṉ *
niṉ pacum cāma niṟattaṉ * kūṭṭuṇṭu nīṅkiṉāṉ (6)

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

I thought you would come to my aid in times of need. So, my tiny little parrot, I lovingly tended to you. Sing no more in my presence with your sweet tone, reminding me of Kākuttaṉ, dear as life, who shares your complexion. His lips are like your red beak, and his eyes, hands, and feet resemble yours. He was once locked in my embrace but has now fled from me. Oh, how wicked!

Explanatory Notes

The young parrot, lovingly tended by the Nāyakī and taught by her to spell out the Lord’s names, prattles the Lord’s names in the Nāyakī’s hearing. Poor little thing, it does not know that it hardly suits her, in her present state of mental agony due to her separation from the Lord. Actually, the Lord’s names, mouthed by the faithful parrot, just pierce the Nāyakī, like + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நன்கு எண்ணி எனக்கு உதவுவாயென்று நினைத்து; நான் வளர்த்த நான் வளர்த்த; சிறு கிளிப் பைதலே! சிறிய கிளிப் பிள்ளையே!; இன் குரல் நீ உன் இனிய குரலால் நீ; மிழற்றேல் கூவ வேண்டாம்; நின் செய்ய வாய் உன் சிவந்த; ஒக்கும் வாயையொத்த; வாயன் வாயையுடையவனும்; கை காலினன் சிவந்த கைகளும் கால்களும்; நின் பசும் உன்னைப் போன்ற பசுமையான; சாம நிறத்தன் சாம நிறமுடையவன்; என் ஆர் உயிர என் உயிருக்கு உயிரான; காகுத்தன் இராமபிரான்; கண்ணன் கண்ணன்; கூட்டுண்டு நீங்கினான் என்னோடு கலந்து பிரிந்தான்
nin your; seyya reddish; vāy mouth; okkum vāyan having matching mouth; kaṇṇan having matching eyes; kai kālinan having matching hands and feet; nin your; pasum sāmam fresh black colour like; niṛaththan having dark complexion; kūttuṇdu united (with me); nīnginān separated;; nangu having goodness (of helping me during dangers); eṇṇi thinking; nān val̤arththa ī raised; siṛu having small form; paidhal young; kil̤iyĕ oh parrot!; in attracting me with the sweetness; kural voice; you (who are tormenting me by reminding me of his form); mizhaṝĕl don-t make beautiful sounds with deep meanings!; kūttuṇdu united with me to make us look like a single entity; nīngiya in the state of separation

TVM 9.5.7

3723 கூட்டுண்டுநீங்கிய கோலத்தாமரைக்கண்செவ்வாய் *
வாட்டமிலென்கருமாணிக்கம் கண்ணன்மாயன்போல் *
கோட்டியவில்லொடு மின்னும்மேகக்குழாங்கள்காள்! *
காட்டேன்மின்நும்முரு என்னுயிர்க்குஅதுகாலனே.
3723 கூட்டுண்டு நீங்கிய * கோலத் தாமரைக் கண் செவ்வாய் *
வாட்டம் இல் என் கருமாணிக்கம் * கண்ணன் மாயன்போல் **
கோட்டிய வில்லொடு * மின்னும் மேகக் குழாங்கள்காள் *
காட்டேல்மின் நும் உரு * என் உயிர்க்கு அது காலனே (7)
3723 kūṭṭuṇṭu nīṅkiya * kolat tāmaraik kaṇ cĕvvāy *
vāṭṭam il ĕṉ karumāṇikkam * kaṇṇaṉ māyaṉpol **
koṭṭiya villŏṭu * miṉṉum mekak kuzhāṅkal̤kāl̤ *
kāṭṭelmiṉ num uru * ĕṉ uyirkku atu kālaṉe (7)

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

Oh bunches of clouds with lightning streaks that gleam like silvery bows, well bent! Show me not your form, which unto my life is like Kālaṉ, the angel of death one dreads. For you bear the likeness of Kaṇṇaṉ, my mystic Lord, who, after His erstwhile union with me, has fled. His sapphire hue, lotus eyes, and red lips are, however, in my thoughts forever.

Explanatory Notes

(i) When the silvery lightning cleaves the bosom of the dark clouds, one cannot but recollect the exquisite form of Lord Kṛṣṇa of Sapphire hue, bedecked with dazzling ornaments. The Nāyakī, therefore, asks the clouds not to present themselves to her, as it would prove fatal to her.

(ii) During their erstwhile union, when the Nāyakī and the Lord were locked in tight + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கூட்டுண்டு நீங்கிய என்னோடு கலந்து பிரிந்த; கோலத் தாமரை அழகிய தாமரை போன்ற; கண் சிவந்த கண்களையும்; செவ்வாய் அதரத்தையும் உடையனாய்; வாட்டமில் இடைவிடாமல் அவனை நினைவுபடுத்தும்; என் கரு மாணிக்கம் என் கரு மாணிக்கம் போன்ற; மேகக் குழாங்கள்காள்! மேகக் கூட்டங்களே!; கண்ணன் மாயன்போல் மாயக்கண்ணன் போல்; கோட்டிய வில்லொடு வளைக்கப்பட்ட வில்லோடு கூடிய; மின்னும் மின்னுகிற; நும் உரு என் உங்கள் வடிவத்தை எனக்கு; காட்டேல்மின் காட்டாமல் மறைத்துக் கொள்ளுங்கள்; உயிர்க்கு அந்த உங்கள் வடிவம் என் பிராணனுக்கு; அது காலனே யமன் போன்றதாகும்
kŏlam attractive; thāmarai lotus like; kaṇ eyes; sem reddish; vāy having lips; vāttamil en karu māṇikkam having blue carbuncle like form which is in my memory always; kaṇṇan (obedient) krishṇa; māyanpŏl who is like an amaśing personality; kŏttiya bent; villodu with rainbow/lightning; minnum shining; mĕgak kuzhāngal̤gāl̤ oh groups of clouds!; en my; uyirkku for prāṇa; adhu kālan that is like death;; num uru your form; kāttĕnmin don-t show.; nān ī; adhu that [his names]

TVM 9.5.8

3724 உயிர்க்கதுகாலனென்று உம்மையானிரந்தேற்கு * நீர்
குயிற்பைதல்காள்! கண்ணன்நாமமேகுழறிக்கொன்றீர் *
தயிர்ப்பழஞ்சோற்றொடு பாலடிசிலும்தந்து * சொல்
பயிற்றியநல்வளமூட்டினீர் பண்புடையீரே!
3724 உயிர்க்கு அது காலன் என்று * உம்மை யான் இரந்தேற்கு * நீர்
குயில் பைதல்காள் * கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் **
தயிர்ப் பழஞ் சோற்றொடு * பால் அடிசிலும் தந்து * சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர்! * பண்பு உடையீரே (8)
3724 uyirkku atu kālaṉ ĕṉṟu * ummai yāṉ iranteṟku * nīr
kuyil paitalkāl̤ * kaṇṇaṉ nāmame kuzhaṟik kŏṉṟīr **
tayirp pazhañ coṟṟŏṭu * pāl aṭicilum tantu * cŏl
payiṟṟiya nal val̤am ūṭṭiṉīr! * paṇpu uṭaiyīre (8)

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

Oh young Koel-birds, I entreated you not to utter the name of Kaṇṇaṉ and put me in a flutter, and yet you spell His name and slaughter me. Well, this is how you return my kindness. I fed you with curd and rice, cold and cooked with milk, and taught you how to utter the Lord’s name. How nice of you indeed!

Explanatory Notes

In her present state of desolation, the Nāyakī is in no mood to listen to the Lord’s name being chanted by any one and much less, her own pet birds, particularly, the name of Lord Kṛṣṇa. The Nāyakī reared up the birds with curd, rice and milk and taught them also how to utter the Lord’s names, Rāma, Kṛṣṇa and so on. A little while ago, the Nāyakī had asked these birds + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குயில் பைதல்காள்! இளம் குயில்களே!; அது கண்ணனின் நாமமாகிற அது; உயிர்க்கு என் உயிர்க்கு; காலன் என்று காலன் என்று சொல்லி; உம்மை யான் கண்ணன் நாமத்தைச் சொல்ல வேண்டாம்; இரந்தேற்கு என்று உங்களை வேண்டிக் கொண்ட என்னை; நீர் நீங்கள்; கண்ணன் நாமமே அந்தக் கண்ணன் நாமங்களையே; குழறிக் கொன்றீர் சொல்லிக் கொலை செய்கிறீர்கள்; தயிர் தயிரையும்; பழஞ்சோற்றொடு பழஞ்சோற்றொடு; பால் அடிசிலும் தந்து பாலும் சோறுமாகத் தந்து; சொல் அவனது நாமங்களை; பயிற்றிய கற்பித்தத்ற்குக் கைம்மாறாக; நல் வளம் என்னைக் கொலை செய்கிற நல்ல காரியம்; ஊட்டினீர் செய்தீர்கள்; பண்பு உடையீரே நல்ல நீர்மையை உடையவர்களே!
uyirkku for my prāṇa; kālan enṛu saying that it is death personified; ummai towards you; irandhĕṛku for me who prayed; kuyil paidhalgāl̤ young cuckoos!; nīr you; kaṇṇan nāmamĕ the divine names of obedient krishṇa; kuzhaṛi speaking incoherently; konṛīr finished me!; thayirp pazham sŏṝodu giving old rice with curd for breakfast; pāl adisilum rice with milk for lunch; thandhu gave (you); sol words (that represent his divine names); payiṝiya taught; nal val̤am good wealth; ūttinīr let me enjoy!; paṇbu good quality; udaiyīr you are having!; paṇbudai having the good quality tunes; vaṇdodu thumbigāl̤ dragonflies which are with the beetles!

TVM 9.5.9

3725 பண்புடைவண்டொடுதும்பிகாள்! பண்மிழற்றேன்மின் *
புண்புரைவேல்கொடு குத்தாலொக்கும்நும்இன்குரல் *
தண்பெருநீர்த்தடந்தாமரை மலர்ந்தாலொக்கும்
கண்பெருங்கண்ணன் * நம்மாவியுண்டெழநண்ணினான்.
3725 பண்பு உடை வண்டொடு தும்பிகாள் * பண் மிழற்றேல்மின் *
புண் புரை வேல் கொடு ** குத்தால் ஒக்கும் நும் இன் குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை * மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் * நம் ஆவி உண்டு எழ நண்ணினான் (9)
3725 paṇpu uṭai vaṇṭŏṭu tumpikāl̤ * paṇ mizhaṟṟelmiṉ *
puṇ purai vel kŏṭu ** kuttāl ŏkkum num iṉ kural
taṇ pĕru nīrt taṭam tāmarai * malarntāl ŏkkum
kaṇ pĕrum kaṇṇaṉ * nam āvi uṇṭu ĕzha naṇṇiṉāṉ (9)

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

Oh, humming bees and beetles, your tone, though sweet, is unto me agonizing like a spear driven straight into the wound. Right-minded that you are, you shall sing no more. Kaṇṇaṉ, my Lord, with eyes large and lovely like the blooming lotus in the pond, did snatch my life and abscond.

Explanatory Notes

Fed well on the honey gathered from the flowers in bloom, the sonorous bees hum nicely and it would indeed be a treat to the Nāyakī if she were in the company of her beloved Lord. But now, He is not merely away from her but has also stolen away her heart, by exhibiting His exquisite charm, particularly, His large and lovely eyes like unto the lotus, in fullbloom, in a + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பண்பு உடை ரீங்கரிக்கும்; வண்டொடு வண்டுகளோடு இருக்கும்; தும்பிகாள்! தும்பிகளே!; நும் இன் குரல் உங்களுடைய இனிய குரல்; புண் புரை புண்ணின் புரையிலே; வேல் கொடு வேலால்; குத்தால் ஒக்கும் குத்துவது போன்று துன்புறுத்துகிறது; பண் உங்கள் பண்ணைப்; மிழற்றேல்மின் பொறுக்க முடியவில்லை; தண் பெரு நீர் குளிர்ந்த நீர் நிறைந்த; தடம் தாமரை தடாகத்தில் தாமரை; மலர்ந்தால் ஒக்கும் மலர்ந்தாற் போல்; பெரும் கண் கண்களின் பெருமையை உடைய; கண்ணன் கண்ணன்; நம் ஆவி உண்டு நம் உயிரை அபகரித்து; எழ நண்ணினான் என்னை விட்டுப் பிரிந்து போனான்
num in kural your sweet voice; puṇ purai in a wound; vĕl kodu with a spear; kuththāl okkum feels like piercing;; paṇ mizhaṝĕnmin don-t sing sweet tunes!; thaṇ cool; peru filled; nīr having water; thadam pond; thāmarai malarndhāl okkum like a lotus blossoming; perum kaṇ having greatness of eyes; kaṇṇan krishṇa; nam our; āvi prāṇa; uṇdu stealing; ezha naṇṇinān planning to leave.; nāmum we are also; ezha naṇṇi setting out to leave

TVM 9.5.10

3726 எழநண்ணிநாமும் நம்வானநாடனோடொன்றினோம் *
பழனநன்னாரைக்குழாங்கள்காள்! பயின்றென்னினி! *
இழைநல்லவாக்கையும் பையவேபுயக்கற்றது *
தழைநல்லவின்பம்தலைப்பெய்து எங்கும்தழைக்கவே.
3726 எழ நண்ணி நாமும் * நம் வான நாடனோடு ஒன்றினோம் *
பழன நல் நாரைக் குழாங்கள்காள் * பயின்று என் இனி? **
இழை நல்ல ஆக்கையும் * பையவே புயக்கு அற்றது *
தழை நல்ல இன்பம் தலைப்பெய்து * எங்கும் தழைக்கவே (10)
3726 ĕzha naṇṇi nāmum * nam vāṉa nāṭaṉoṭu ŏṉṟiṉom *
pazhaṉa nal nāraik kuzhāṅkal̤kāl̤ * payiṉṟu ĕṉ iṉi? **
izhai nalla ākkaiyum * paiyave puyakku aṟṟatu *
tazhai nalla iṉpam talaippĕytu * ĕṅkum tazhaikkave (10)

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

Oh herds of herons, roaming in water-logged fields, there’s no use conspiring against me anymore. I have joined my Lord in SriVaikuntam, leaving this abode behind. This body, bedecked with jewels, will stay here no more. May this land prosper and enjoy lasting happiness all over!

Explanatory Notes

(i) Seeing a band of herons moving about, the Nāyakī felt that they had assembled together just to hatch a conspiracy against her, with a view to ending her life. She, however, hastened to tell them that there was hardly any need for it, as she had already gained access to the high spiritual world. Questioned by the herons as to how she could make such a daring statement, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பழன நல் நீர்நிலங்களிலே இருக்கும்; நாரை குழாங்கள்காள்! நாரைத் திரள்களே!; நாமும் எழ நண்ணி நாமும் இந்த உலகைவிட்டு எழுந்து; நம் வான நாடனோடு நம் பரமபத நாதனோடே; ஒன்றினோம் சேர்ந்து விட்டோம்; பயின்று இனி நீங்கள் ஆலோசிப்பதில்; என் இனி? என்ன லாபம்?; இழை நல்ல ஆபரணம் அணிந்த; ஆக்கையும் சரீரமும்; பையவே நாளடைவிலே; புயக்கு அற்றது கைவிடப்பட்டது; எங்கும் உலகமெல்லாம்; தழை நல்ல இன்பம் நல்ல இன்பமான; தலைப் பெய்து சுகத்தைப் பெற்று; தழைக்கவே வாழ்ந்திடுக
nam vāna nādanŏdu with emperumān who is in paramapadham which is the apt destination for us; onṛinŏm have become like-minded;; pazhanam in water-bodies; nal being attractive; nāraik kuzhāngal̤gāl̤ ŏh groups of cranes (which have gathered)!; ini payinṛu en what is the benefit of analysing me, while gathering together?; izhai nalla attractive like an ornament (for him); ākkaiyum body; paiyavĕ in proper sequence; puyakkaṝadhu trying to leave;; engum all places; thazhai vastly; nalla inbam good joy; thalaippeydhu having attained; thazhaikka let them be enriched.; inbam thalaippeydhu causing joy; engum thazhaiththa spread everywhere

TVM 9.5.11

3727 இன்பந்தலைப்பெய்தெங்கும்தழைத்த பல்லூழிக்கு *
தன்புகழேத்தத் தனக்கருள்செய்தமாயனை *
தென்குருகூர்ச்சடகோபன் சொல்லாயிரத்துள்இவை *
ஒன்பதோடொன்றுக்கும் மூவுலகுமுருகுமே. (2)
3727 ## இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைத்த * பல் ஊழிக்கு *
தன் புகழ் ஏத்தத் * தனக்கு அருள் செய்த மாயனை **
தென் குருகூர்ச் சடகோபன் * சொல் ஆயிரத்துள் இவை *
ஒன்பதோடு ஒன்றுக்கும் * மூவுலகும் உருகுமே (11)
3727 ## iṉpam talaippĕytu ĕṅkum tazhaitta * pal ūzhikku *
taṉ pukazh ettat * taṉakku arul̤ cĕyta māyaṉai **
tĕṉ kurukūrc caṭakopaṉ * cŏl āyirattul̤ ivai *
ŏṉpatoṭu ŏṉṟukkum * mūvulakum urukume (11)

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

Listeners in all three worlds, of these ten songs from the thousand composed by Kurukūr Caṭakōpaṉ, praising the Lord who bestows eternal bliss and pervades all, will surely be softened and moved, however hard-hearted they might be. The Lord's sweet grace enabled Caṭakōpaṉ to sing His praises until the end of time.

Explanatory Notes

It may be recalled that, in the end song of VI-8 also, the benefit accrued by dint of chanting that decad was said to be the acquisition of the rare virtue of melting tenderness of heart, making it thaw down like the minute sands in water springs. It is indeed the Lord’s grace galore that enables His devotees to sing His inexhaustible glory for aḷl time. Even among these + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இன்பம் பேரின்பத்தை; தலைப் பெய்து விளைவித்துக் கொண்டு; எங்கும் தழைத்த எங்கும் வியாபித்திருக்கும்; தன் புகழ் எம்பெருமானின் புகழ்; பல் ஊழிக்கு காலமுள்ள வரையிலும்; ஏத்த துதிக்கும்படி; தனக்கு அருள் செய்த தனக்கு அருள் செய்த; மாயனை மாயக் கண்ணனை; தென் குருகூர் தென் திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; சொல் அருளிச் செய்த; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; இவை பத்தினின் இந்தப் பத்துப் பாசுரங்களுக்கும்; மூவுலகும் மூன்று உலகங்களும்; உருகுமே பிரேமத்தால் உருகும்
than pugazh his glorious qualities; pal ūzhikku forever; ĕththa to praise; thanakku for āzhvār; arul̤ seydha showered infinite grace; māyanai amaśing lord; then organised; kurugūr leader of āzhvārthirunagari; satakŏpan sol mercifully spoken by āzhvār; āyiraththul̤ among thousand pāsurams; ivai onbadhŏdu onṛukku for the first nine pāsurams filled with one level of sorrow and the tenth pāsuram which is filled with greater level of sorrow; mū ulagum three worlds; urugum will become fluid due to the love.; theru ellām in every street; kāvi kamazh having the fragrance of sengazhunīr (red lily)