TVM 9.5.3

O Aṉṟil Birds! My Life is in Govinda's Hands.

அன்றில்காள்! என் உயிர் கோவிந்தன் கையில் உள்ளது

3719 அவன்கையதேஎனதாருயிர் அன்றில்பேடைகாள்! *

எவன்சொல்லிநீர்குடைந்தாடுதிர் புடைசூழவே *

தவஞ்செய்தில்லா வினையாட்டியேனுயிர்இங்குண்டோ? *

எவன்சொல்லிநிற்றும்? நும்ஏங்குகூக்குரல்கேட்டுமே.

Text size