TVM 9.5.8

O Cuckoos! You Slay Me by Warbling Kaṇṇaṉ's Name!

குயில்களே! கண்ணன் நாமம் குழறிக்கொல்கிறீர்களே!

3724 உயிர்க்கதுகாலனென்று உம்மையானிரந்தேற்கு * நீர்

குயிற்பைதல்காள்! கண்ணன்நாமமேகுழறிக்கொன்றீர் *

தயிர்ப்பழஞ்சோற்றொடு பாலடிசிலும்தந்து * சொல்

பயிற்றியநல்வளமூட்டினீர் பண்புடையீரே!

Text size