TVM 9.5.1

O Cuckoos! Will You Not Call for Kaṇṇaṉ to Come?

குயில்களே! கண்ணன் வரக் கூவமாட்டீர்களா?

3717 இன்னுயிர்ச்சேவலும் நீரும்கூவிக்கொண்டு, இங்கு எத்தனை *

என்னுயிர் நோவமிழற்றேன்மின் குயில்பேடை காள் *

என்னுயிர்க்கண்ணபிரானை நீர்வரக்கூவுகிலீர் *

என்னுயிர்க்கூவிக்கொடுப்பார்க்கும் இத்தனைவேண்டுமோ? (2)

Text size