O Aṉṟil Birds! Call Govinda.
அன்றில்களே! கோவிந்தனை அழையுங்கள்
3718 இத்தனைவேண்டுவதன்றந்தோ! அன்றில்பேடைகாள்! *
எத்தனைநீரும்நுஞ்சேவலும் கரைந்தேங்குதிர் *
வித்தகன்கோவிந்தன் மெய்யனல்லன்ஒருவர்க்கும் *
அத்தனையாம்இனி என்னுயிர்அவன்கையதே.
Your browser does not support the audio element.
audio