TVM 9.5.4

O Roosters! My Body and Soul are Faltering.

கோழிகாள்! என் உடலும் உயிரும் தத்தளிக்கின்றன

3720 கூக்குரல்கேட்டும் நங்கண்ணன்மாயன்வெளிப்படான் *

மேற்கிளைகொள்ளேன்மின் நீரும்சேவலும்கோழிகாள்! *

வாக்கும்மனமும்கருமமும் நமக்காங்கதே *

ஆக்கையுமாவியும் அந்தரம்நின்றுழலுமே.

Text size