O Clouds! Your Form is Yama (Death) to My Soul.
மேகங்காள்! உங்கள் வடிவம் என் உயிருக்கு இயமன்
3723 கூட்டுண்டுநீங்கிய கோலத்தாமரைக்கண்செவ்வாய் *
வாட்டமிலென்கருமாணிக்கம் கண்ணன்மாயன்போல் *
கோட்டியவில்லொடு மின்னும்மேகக்குழாங்கள்காள்! *
காட்டேன்மின்நும்முரு என்னுயிர்க்குஅதுகாலனே.