O Parrots! Kākutstha (Rāma) United with Me and Left!
கிளிகளே! காகுத்தன் என்னைக் கூடிப் பிரிந்தானே!
3722 நன்கெண்ணிநான்வளர்த்த சிறுகிளிப்பைதலே! *
இன்குரல்நீமிழிற்றேல் என்னாருயிர்க்காகுத்தன் *
நின்செய்யவாயொக்கும்வாயன் கண்ணன்கை காலினன் *
நின்பசுஞ்சாமநிறத்தன் கூட்டுண்டுநீங்கினான்.