TVM 9.5.10

O Storks! I Have United with Kaṇṇaṉ.

நாரைகாள்! நான் கண்ணனைக் கூடிவிட்டேன்

3726 எழநண்ணிநாமும் நம்வானநாடனோடொன்றினோம் *

பழனநன்னாரைக்குழாங்கள்காள்! பயின்றென்னினி! *

இழைநல்லவாக்கையும் பையவேபுயக்கற்றது *

தழைநல்லவின்பம்தலைப்பெய்து எங்கும்தழைக்கவே.

Text size