Synonyms

Jump to facet filters

பண்கள் அகம்

பண்களில் சிறந்த

பண்டம் அண்ட

பல பொருள்களையும்

பண்ணின் அன்ன

இசையோடு பண்ணோடு ஒத்த

பண்டு அன்று

என் ஆத்மாவும் சரீரமும் முன்புபோல் அன்று

பண்டுபோல் அன்று

முன்போல்

பண்டு அமரர்க்கு

முன்பு நித்யஸுரிகளுக்கு

அமர் பண்ணி

பாரத யுத்தத்தை நடத்தி

பண் அறையா

சாதாரணமான

அலை பண்பால் உகந்து

பொய் மகிழ்ச்சியைக் காட்டி

பண் அழிய

உருக் குலைத்து

பண்டு அவன் செய்த

முன்பொரு சமயம் அவன் செய்த

பண்டு ஆன் உய்ய

முன்பு பசுக்கள் பிழைக்கும்படி

பண்டு ஆய

நித்யமான

பண்டு ஆயன்

முன்பு பெண்களைத் திருடும்

பண் ஆர

ரீங்கரிக்கும்

பண் ஆர் தமிழ்

பண் நிறைந்த தமிழில் அருளிச் செய்த

பண் ஆர் பாடல்

இனிய பண்ணில் இசையில்

பண்பு ஆழித் பரவி

அழகிய கடல் போன்ற பரந்த

ஓலம் இட பண்ணி

ஓலம் இடும்படி பண்ணி

பண் இன்

இசையின் இனிமையான

Hierarchy +

Divya Desam +