ஸ்ரீ ஆறாயிரப்படி —
எம்பெருமானோடே கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி-
————ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி —
கீழே நோற்ற நோன்பு தொடங்கி நாலு பிரயோகம் சரணம் புக்க இடத்திலும் அவன் வாராமையாலே-குணவானாய் சர்வஞ்ஞனாய் சர்வ சக்தியாகையாலே சர்வ நிர்வாஹ ஷமனாய் இருக்கிற எம்பெருமானைத் திரு வண் வண்டூரில்-ஸம்ருத்தி