O Flocks of Birds! Tell Him of My Sorrow.
புள்ளினங்காள்! என் துன்பத்தைச் சொல்லுங்கள்
3345 திறங்களாகியெங்கும் செய்களூடுழல்புள்ளினங்காள்! *
சிறந்தசெல்வம்மல்கு திருவண்வண்டூருறையும் *
கறங்குசக்கரக் கைக் கனிவாய்ப்பெருமானைக்கண்டு *
இறங்கிநீர்தொழுதுபணியீர் அடியேனிடரே.
Your browser does not support the audio element.
audio