TVM 6.1.5

O Swans! Speak on Behalf of this Servant.

அன்னங்காள்! அடியேனுக்கும் பரிந்துரையுங்கள்

3347 உணர்த்தலூடலுணர்ந்து உடன்மேயும்மடவன்னங்காள் *

திணர்த்தவண்டல்கள்மேல் சங்குசேரும்திருவண்வண்டூர் *

புணர்த்தபூந்தண்துழாய்முடி நம்பெருமானைக்கண்டு *

புணர்த்தகையினராய் அடியேனுக்கும்போற்றுமினே.

Text size