Synonyms

Jump to facet filters

செரு அதிரச் செல்லும்

களம் அதிரச் செல்லும்

அப் பூஞ் செருந்தி

புன்னைப் பூக்களின்

செரு அரங்க

யுத்தத்திலே ஒழியும்படி

செரு ஆளும்

தானே போரிட வல்லவனும்

செரு ஆழி

சக்கரத்தையுடைய

செருநர் உக

சத்துருக்கள் அழியும்படி

செரு உடைய

போர் செய்ய உகந்த

செருவில் உருமின்

போர்க்களத்தில் கர்ஜித்துக் கொண்டு

செருக்கு உற்றான்

கர்வமுடைய ருக்மனுடைய

செரு ஒண்

போர் புரியும் ஒளி பொருந்திய

ஒண் செருந்தி

புன்னை

செருக் கடுத்து

யுத்தத்திலே கர்வம் மிஞ்சி

செருக் கிளரும்

யுத்த பூமியில் சீறிஎழுகின்ற

குடையும் செருப்பும்

குடையும் செருப்பும்

செருச் செயும்

யுத்தமிடும் திறனையுடைய

செருச் செய்யும்

போர் செய்யும்

செரு

யுத்தம் செய்வதையே

செரு

போர்க்களத்தில்

செரு

போர்களத்தின்

செரு

வழியில் மனதைக் கவரும்

Hierarchy +

Divya Desam +