Synonyms

Jump to facet filters

இடர் கடியும்

துயரங்களைப் போக்கவல்ல

இருள்கள் கடியும்

அஞ்ஞானங்களைப் போக்க வல்ல

கடியன் விரைந்து உன்னை

கடியனாகி விரைவாக உன்

கடியன ஊன்று

கூரியனவாய்க் கொண்டு உறுத்தும்

கடியது ஓர்

ஏதோ ஒரு கொடிய

கடியது ஓர்

காட்டிலும் வேறு ஒரு

கஞ்சன் கடியன்

குரூரனான கம்ஸனுக்கு

கடிய சகடம்

கொடிய சகடாசுரனை

கடிய வெங்

கடுமையாகத் தகிக்கும் வெப்பம் உடைய

கடிய வெங் கானிடை

கொடிய வெப்பம் உடைய காட்டிலே

கடிய

கடுமையான

கடிய

குரூரமான

கொடிய கடிய

இரக்கமற்ற கடுமையானவனான

கடிய வினையே

கொடிய தீமைகளையே

கடியனாய்

விரைந்து

காற்றின் கடியனாய்

காற்றைக்காட்டிலும் வேகமாக

கடியனே

தன் கார்யத்தில் தான் முற்பட்டவனாக இருக்கிறான்

கடியனே?

கெட்டவன் ஆகிவிட்டானா?

கடியன்

கடுமை கொண்டுள்ளான்

கடியன்

கடுமையையுடையவன்

Hierarchy +

Divya Desam +