TVM 6.1.10

O Swarms of Bees! Tell the Lord of My Existence.

வண்டினங்காள்! யான் இருத்தலைப் பிரானிடம் கூறுமின்

3352 வேறுகொண்டும்மையானிரந்தேன் வெறிவண்டினங்காள்! *

தேறுநீர்ப்பம்பை வடபாலைத்திருவண்வண்டூர் *

மாறில்போரரக்கன் மதிள்நீறெழச்செற்றுகந்த *

ஏறுசேவகனார்க்கு என்னையும்உளளென்மின்களே.

Text size