TVM 6.1.4

O Swans! Tell Him, "There is a Woman Here Whose Heart is Melting."

அன்னங்காள்! உருகுகின்றாள் ஒருத்தி என்று கூறுங்கள்

3346 இடரில்போகம்மூழ்கி இணைந்தாடும்மடவன்னங்காள்! *

விடலில்வேதவொலிமுழங்கும் தண்திருவண்வண்டூர் *

கடலின்மேனிப்பிரான் கண்ணணைநெடுமாலைக்கண்டு *

உடலம்நைந்தொருத்தி உருகுமென்றுணர்த்துமினே.

Text size