TVM 6.1.9

O Swans! Speak to Kaṇṇaṉ About Me.

அன்னங்காள்! கண்ணனிடம் என்னைப்பற்றிக் கூறுமின்

3351 அடிகள்கைதொழுது அலர்மேலசையுமன்னங்காள்! *

விடிவைசங்கொலிக்கும் திருவண்வண்டூருறையும் *

கடியமாயன்தன்னைக் கண்ணனைநெடுமாலைக்கண்டு *

கொடியவல்வினையேன் திறம்கூறுமின்வேறுகொண்டே.

Text size