O Black Stork! Speak of Me to Our Lord.
கருநாராய்! என்னைப்பற்றி எம்பிரானிடம் கூறுக
3344 காதல்மென்பெடையோடு உடன்மேயுங்கருநாராய்! *
வேதவேள்வியொலிமுழங்கும் தண்திருவண்வண்டூர் *
நாதன்ஞாலமெல்லாமுண்ட நம்பெருமானைக்கண்டு *
பாதம்கைதொழுதுபணியீர் அடியேன்திறமே.
Your browser does not support the audio element.
audio