TVM 6.1.11

Sing These Verses: One Can Shine like Manmatha (Kāmadeva).

இவற்றைப் பாடுக: மன்மதம்போல் விளங்கலாம்

3353 மின்கொள்சேர்புரிநூல்குறளாய் அகல்ஞாலம் கொண்ட *

வன்கள்வனடிமேல் குருகூர்ச்சடகோபன்சொன்ன *

பண்கொளாயிரத்துள்இவைபத்தும் திருவண்வண்டூர்க்கு *

இன்கொள்பாடல்வல்லார் மதனர்மின்னிடையவர்க்கே. (2)

Text size