O Parrot! Say Something to Our Lord on My Behalf.
கிளியே! எம்பெருமானிடம் எனக்காக ஒன்று உரை
3349 ஒருவண்ணம்சென்றுபுக்கு எனக்கொன்றுரைஒண்கிளியே! *
செருவொண்பூம்பொழில்சூழ் செக்கர்வேலைத் திருவண்வண்டூர் *
கருவண்ணம்செய்யவாய் செய்யகண்செய்யகை செய்யகால் *
செருவொண்சக்கரம்சங்கு அடையாளம்திருந்தக்கண்டே.