Chapter 9

The supremacy of praising the Lord instead of the wordly people - (சொன்னால் விரோதம்)

மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்
“One should praise Bhagavān alone. One should sing His praises alone. Instead of doing so, would anyone praise a mortal being? What is the use of doing this? Shouldn’t one exercise Bhagavān’s benevolence of bestowing us with knowledge, the ability to be articulate etcetera in servitude to Him?” says a puzzled Āzhvār.
பகவானையே புகழவேண்டும் அவனுடைய குணங்களையே கூறவேண்டும். இவற்றை விட்டு மனிதனைப் பாடுவார்களா? இவ்வாறு செய்வதால் என்ன பயன்? பகவான் கொடுத்த ஞானம், நாவன்மை ஆகியவற்றை அவனுக்கே பயன்படுத்த வேண்டாமா? என்கிறார் ஆழ்வார்.
Verses: 3101 to 3111
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Pan: முதிர்ந்த குறிஞ்சி
Timing: NIGHT
Recital benefits: will not be born again in this world
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 3.9.1

3101 சொன்னால்விரோதமிது ஆகிலும்சொல்லுவன் கேண்மினோ *
என்னாவிலின்கவி யானொருவர்க்கும்கொடுக்கிலேன் *
தென்னாதெனாவென்று வண்டுமுரல்திருவேங்கடத்து *
என்னானைஎன்னப்பன் எம்பெருமானுளனாகவே. (2)
3101 ## சொன்னால் விரோதம் இது * ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ *
என் நாவில் இன் கவி * யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன் **
தென்னா தெனா என்று * வண்டு முரல் திருவேங்கடத்து *
என் ஆனை என் அப்பன் * எம் பெருமான் உளனாகவே (1)
3101 ## cŏṉṉāl virotam itu * ākilum cŏlluvaṉ keṇmiṉo *
ĕṉ nāvil iṉ kavi * yāṉ ŏruvarkkum kŏṭukkileṉ **
tĕṉṉā tĕṉā ĕṉṟu * vaṇṭu mural tiruveṅkaṭattu *
ĕṉ āṉai ĕṉ appaṉ * ĕm pĕrumāṉ ul̤aṉākave (1)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Listen, everyone, as I share my thoughts, even if they're not to your liking. I'll only sing praises for my king, who's as majestic as an elephant, residing in Tiruvēṅkaṭam where bees buzz around. I won't waste my poetic talent on anyone else.

Explanatory Notes

(i) The Āzhvār does not straightaway say what he intends to preach, in this decad. He begins by stating his own case, namely, that his tongue shall sing exclusively the glory of the Lord at Tiruvēṅkaṭam. the holy Mount and its fauna and flora. The individual Soul is as good as non-existent, when it does not turn its thoughts on God and sustain itself by singing His glory. + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இது நான் சொல்லப்போகும் நன்மையானது; சொன்னால் சொன்னால்; விரோதம் உங்களுக்கு விரோதமாக தோன்றும்; ஆகிலும் ஆனாலும் உங்களுக்குத் தேவையான; சொல்லுவன் நன்மையைக் கூறத்தான் போகிறேன்; கேண்மினோ கவனமாகக் கேளுங்கள்; வண்டு வண்டுகள்; தென்னா தெனா என்று தென்னா தெனா என்று; முரல் ரீங்கரிக்கும்; திருவேங்கடத்து திருவேங்கடத்தில்; என் ஆனை எனக்கு யானை போன்று; என் அப்பன் தன்னையே தரும் என் அப்பன்; எம் பெருமான் எம்பெருமான்; உளனாகவே என் கவிதைக்கு இலக்காயிருக்கும்போது; என் நாவில் என் நாவினின்று வரும்; இன் கவி இனிய கவிதைகளை; யான் ஒருவர்க்கும் நான் வேறொருவர்க்கும்; கொடுக்கிலேன் கொடுக்க மாட்டேன்
idhu this good advice (which is focussed on eliminating your praising of others); sonnāl when spoken; virŏdham inimical (to your desire);; āgilum in spite of that; solluvan ī will say (unable to bear your disastrous situation);; kĕṇmin (you) listen;; vaṇdu beetles; thennā thenā enṛu (being joyful as a result of consuming honey) sweet humming; mural making sound; thiruvĕnkataththu being present in thirumalā (thiruvĕnkatam); en ānai being eligible to be praised by me; en appan being the benefactor who gives himself (as the priśe for the pāsuram in his praise); emperumān the apt lord; ul̤an āga sustaining himself (by these pāsurams in praise); en nāvil fulfilling the purpose of my tongue; in kavi sweet pāsurams (to īṣvara who accepts these pāsurams); yān ī (who is exclusive servitor of him); oruvarkkum to anyone else; kodukkilĕn unable to submit

TVM 3.9.2

3102 உளனாகவேயெண்ணித் தன்னையொன்றாகத்தன் செல்வத்தை *
வளனாமதிக்கும் இம்மானிடத்தைக் கவிபாடியென்? *
குளனார்கழனிசூழ் கண்ணன்குறுங்குடிமெய்ம்மையே *
உளனாயவெந்தையை எந்தைபெம்மானையொழியவே?
3102 உளனாகவே எண்ணித் * தன்னை ஒன்றாகத் தன் செல்வத்தை *
வளனா மதிக்கும் * இம் மானிடத்தைக் கவி பாடி என் **
குளன் ஆர் கழனி சூழ் * கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே *
உளனாய எந்தையை * எந்தை பெம்மானை ஒழியவே? (2)
3102 ul̤aṉākave ĕṇṇit * taṉṉai ŏṉṟākat taṉ cĕlvattai *
val̤aṉā matikkum * im māṉiṭattaik kavi pāṭi ĕṉ **
kul̤aṉ ār kazhaṉi cūzh * kaṇṇaṉ kuṟuṅkuṭi mĕymmaiye *
ul̤aṉāya ĕntaiyai * ĕntai pĕmmāṉai ŏzhiyave? (2)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

Why bother composing hymns to praise feeble humans who overestimate themselves and their fleeting wealth? Instead, let's honor my great benefactor, the eternal Lord who resides in Kuṟuṅkuṭi, a place its abundant ponds and fertile fields.

Explanatory Notes

(i) The Lord’s wealth and His auspicious traits are unlimited, in dire contrast to the petty wealth possessed, for a short while, by the mortals who still think no end of themselves and their so-called possessions. It provokes the righteous indignation of the Āzhvār when he finds people running after the petty men and their equally petty wealth, as good as non-existent, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குளன் ஆர் குளங்கள் நிறைந்த; கழனி சூழ் வயல்களால் சூழ்ந்த; கண் நல் இடமான நல்ல; குறுங்குடி திருக்குறுங்குடியில்; மெய்ம்மையே மெய்யான குணங்களோடு; உளனாய எந்தையை கூடின என் தந்தையை; எந்தை பெம்மானை ஒழியவே எம்பெருமானைத் தவிர; தன்னை இறைவனை மறந்து தன்னை மட்டும்; உளனாகவே உளனாகவே; ஒன்றாக ஒரு வஸ்துவாக எண்ணி; தன் செல்வத்தை தன் அல்ப செல்வத்தை; வளனா மதிக்கும் பெரிதாக மதிக்கும்; இம் மானிடத்தை இந்த அற்ப மனிதர்களை; கவி பாடி என்? கவி பாடுவதனால் என்ன பலன்?
kul̤an ār filled with water-bodies (ponds, lakes etc); kazhani sūzh surrounded by fields; kaṇ having vast space; nal beautiful; kuṛungudiyĕ in thirukkuṛungudi; meymmaiyĕ revealing the ultimate benefit of auspicious qualities such as saulabhya; ul̤an āya one who permanently presented himself; endhaiyai my benefactor; endhai pemmānai the lord of my clan; ozhiya other than him; thannai oneself (who is as good as asath (achith) due to lack of knowledge about bhagavān); ul̤an āgavĕ to be existing; onṛāga as an entity; eṇṇi considering; than selvaththai the lowly wealth which is considered as one-s own though not belonging to oneself; val̤anā greatly distinguished; madhikkum oneself respecting/considering; i mānidaththai this human species which is very lowly; kavi pādi en what is the benefit of singing their praises?

TVM 3.9.3

3103 ஒழிவொன்றில்லாத பல்லூழிதோறூழிநிலாவ * போம்
வழியைத்தரும் நங்கள்வானவரீசனைநிற்கப்போய் *
கழியமிகநல்லவான்கவிகொண்டு புலவீர்காள்! *
இழியக்கருதி ஓர்மானிடம்பாடலென்னாவதே?
3103 ஒழிவு ஒன்று இல்லாத * பல் ஊழிதோறு ஊழி நிலாவப் * போம்
வழியைத் தரும் * நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய் **
கழிய மிக நல்லவான் * கவி கொண்டு புலவீர்காள்! *
இழியக் கருதி * ஓர் மானிடம் பாடல் என் ஆவதே? (3)
3103 ŏzhivu ŏṉṟu illāta * pal ūzhitoṟu ūzhi nilāvap * pom
vazhiyait tarum * naṅkal̤ vāṉavar īcaṉai niṟkap poy **
kazhiya mika nallavāṉ * kavi kŏṇṭu pulavīrkāl̤! *
izhiyak karuti * or māṉiṭam pāṭal ĕṉ āvate? (3)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Hey, learned folks, what do you really get from praising ordinary humans with fancy songs? You're ignoring the greatness of the Overlord of Nithyasuris (Celestials), who promises you everlasting divine service.

Explanatory Notes

(i) In his address to the poets of the world, the Āzhvār appeals to their good sense and discriminative faculty, to discern for themselves that the Supreme Lord, served and adored by the whole lot of them in the high spiritual worlds, the repository of innumerable auspicious qualities, is alone praiseworthy and one can praise Him till the end of time and still cannot exhaust + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒழிவு ஒன்று இல்லாத ஒழிவு சிறிதும் இல்லாத; பல் ஊழி தோறு ஊழி கால தத்துவம் உள்ளவரையிலும்; நிலாவ போம் நிலைநின்று அநுபவிக்கும்படி; வழியைத் தரும் கைங்கர்யத்தைத் தரும்; நங்கள் வானவர் நம்முடைய நித்யஸூரிகளின்; ஈசனை தலைவனான ஈசன்; நிற்கப் போய் இருக்க அவனை விட்டு; கழிய மிக நல்ல மிகவும் நல்ல இனிய நன்மையுடைய; வான் கவி கொண்டு சீறிய கவிகளைக் கொண்டு; புலவீர்காள் புலவர்களே!; இழியக் கருதி அறிவற்றவர் போல் அழிவைக் கருதி; ஓர் மானிடம் பாடல் அற்ப மனிதர்களைப் பாடுவதால்; என் ஆவதே? என்ன பயன்?
ozhivu onṛu illādha without any break; pal ūzhi thŏṛūzhi forever (in every kalpa (day of brahmā)); nilāva stand firm and enjoy; pŏm that goes on; vazhiyai kainkaryam (service) which is the path; tharum bestow; nangal̤ vānavar īsanai our lord who is served by nithyasūris; niṛka other than him; pŏy seeking outside; kazhiya very great; miga nalla very noble; vān kavi koṇdu with best poems; pulavīrgāl̤ you who are wise!; izhiyak karudhi wanting to lower yourself (like foolish persons); ŏr mānidam the human race which has no specific glories; pādal by singing [the praises]; en āvadhu what is the benefit?

TVM 3.9.4

3104 என்னாவது? எத்தெனைநாளைக்குப்போதும்? புலவீர்காள்! *
மன்னாமனிசரைப்பாடிப் படைக்கும்பெரும்பொருள் *
மின்னார்மணிமுடி விண்ணவர்தாதையைப்பாடினால் *
தன்னாகவேகொண்டு சன்மஞ்செய்யாமையும் கொள்ளுமே.
3104 என் ஆவது? எத்தனை நாளைக்குப் போதும் * புலவீர்காள்! *
மன்னா மனிசரைப் * பாடிப் படைக்கும் பெரும் பொருள்? **
மின் ஆர் மணி முடி * விண்ணவர் தாதையைப் பாடினால் *
தன்னாகவே கொண்டு * சன்மம் செய்யாமை(யும்) கொள்ளுமே (4)
3104 ĕṉ āvatu? ĕttaṉai nāl̤aikkup potum * pulavīrkāl̤! *
maṉṉā maṉicaraip * pāṭip paṭaikkum pĕrum pŏrul̤? **
miṉ ār maṇi muṭi * viṇṇavar tātaiyaip pāṭiṉāl *
taṉṉākave kŏṇṭu * caṉmam cĕyyāmai(yum) kŏl̤l̤ume (4)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Hey, poets, how long can you sustain your immense wealth by praising mere mortals? It's better to sing about the glory of the Supreme Lord, who wears a radiant crown adorned with gems, the ruler of the Nithyasuris. He'll welcome you into His fold, and you'll be freed from further births.

Explanatory Notes

To the question put by the Āzhvār what the Earthly poets would gain by praising the petty humans, the poets say that their patrons do give them gifts, in appreciation of their composition. The Āzhvār, however, questions them again and asks them how long the wealth, they so obtain, will last. As a matter of fact, it takes the scholar quite some time to write out a book + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புலவீர்காள் புலவர்களே!; மன்னா மனிசரை நிலை நில்லாத மனிதர்களை; பாடிப் படைக்கும் பாடி அடையப் போகும்; பெரும் பொருள் பெரும் செல்வமாக அது; என் ஆவது எத்தனை இருந்தாலும் எத்தனை; நாளைக்குப் போதும்? நாளைக்குப் போதும்?; மின்னார் பேரொளியையுடையவனும்; மணி முடி மணிமகுடத்தை உடையவனான; விண்ணவர் தாதையை தேவாதி தேவனை; பாடினால் பாடினால்; தன்னாகவே அவன் தனக்கு அடிமையாக்கிக் கொண்டு; கொண்டு உங்கள் கைங்கர்யத்தை ஏற்று; சன்மம் இனிப் பிறவிகள்; செய்யாமையும் உண்டாகாதபடியும்; கொள்ளுமே செய்வான்
pulavīrgāl̤ ŏh poets (who know words and their meanings)!; mannā impermanent (they are not even guaranteed to live until you complete your praises); manisarai humans; pādi singing their praises; padaikkum achieve as great reward; perum porul̤ of great wealth (based on your desire); eththanai nāl̤aikkup pŏdhum how long will they be of use?; min ār having great radiance; maṇi mudi one who is having precious gem studded crown; viṇṇavar thādhaiyai the supreme lord who is the cause of sustenance for nithyasūris; pādināl if you sing; thannāgavĕ koṇdu considering you to be fully existing for him; sanmam seyyāmaiyum eliminate birth (which leads to praising others); kol̤l̤um will acknowledge

TVM 3.9.5

3105 கொள்ளும்பயனில்லைக் குப்பைகிளர்த்தன்னசெல்வத்தை *
வள்ளல்புகழ்ந்து நும்வாய்மையிழக்கும்புலவீர்காள்! *
கொள்ளக்குறைவிலன் வேண்டிற்றெல்லாம்தரும்கோதில் * என்
வள்ளல்மணிவண்ணன்தன்னைக் கவிசொல்லவம்மினோ.
3105 கொள்ளும் பயன் இல்லைக் * குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை *
வள்ளல் புகழ்ந்து * நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்! **
கொள்ளக் குறைவு * இலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல் **
என் வள்ளல் மணிவண்ணன் தன்னைக் * கவி சொல்ல வம்மினோ (5)
3105 kŏl̤l̤um payaṉ illaik * kuppai kil̤arttaṉṉa cĕlvattai *
val̤l̤al pukazhntu * num vāymai izhakkum pulavīrkāl̤! **
kŏl̤l̤ak kuṟaivu * ilaṉ veṇṭiṟṟu ĕllām tarum kotu il **
ĕṉ val̤l̤al maṇivaṇṇaṉ taṉṉaik * kavi cŏlla vammiṉo (5)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Oh scholars, you spoil your speech by praising weak fellow humans whose wealth is like a mound of filth. Instead, create songs praising my flawless Lord, like a blue gem, the great benefactor and supreme donor who truly deserves your praise.

Explanatory Notes

(i) It is indeed, a deplorable exercise in futility to compose songs glorifying the fellow-beings who, far from being praise-worthy, will only have their many drawbacks exposed in the process, like unto the scrutiny of the contents of the dust-bin. Apart from not getting anything tangible and everlasting, from their mis-directed efforts, the poets lose their veracity by + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொள்ளும் நீங்கள் பெறும் பலன்; பயன் இல்லை சிறிதும் இல்லாதபடி; குப்பை கிளர்த்தன்ன தள்ளத்தக்க குற்றங்கள்; செல்வத்தை உள்ள செல்வம் உடையவரை; வள்ளல் புகழ்ந்து வள்ளலே என்று புகழ்ந்து; நும் வாய்மை உங்கள் வாக் சாதுர்யத்தை; இழக்கும் இழப்பதைத்தவிர பயனும் ஒன்றும் இல்லை; புலவீர்காள்! புலவர்களே!; கொள்ள கவிக்கு பயன் கொள்ளுகைக்கும்; குறைவு இலன் குறைவற்ற பூர்ணனும்; வேண்டிற்று எல்லாம் வேண்டிய எல்லாவற்றையும்; தரும் தந்தருள்பவனும்; கோதுஇல் குற்றமற்றவனும்; என் வள்ளல் என் விஷயத்தில் உதாரகுணமுள்ளவனும்; மணி வண்ணன் நீலமணி போன்ற வடிவுடையவனுமான; தன்னைக் கவி சொல்ல பெருமானைக் கவிபாட; வம்மினோ வாருங்கள்
kol̤l̤um payan a benefit that is acquired; illai not there; kuppai kil̤arththu anna like digging out the waste/garbage which will only reveal faults; selvaththai the lowly people who are having wealth; val̤l̤al as greatly generous persons; pugazhndhu praising; num vāymai your truthfulness; izhakkum losing; pulavīrgāl̤ ŏh poets!; kol̤l̤a to accept (as the object of the praise and the benefit of the praising); kuṛaivilan complete without any limitation; vĕṇdiṝu ellām whatever we prayed for; tharum while giving; kŏdhu il being without any defect (like discriminating between the recipients or giving with an expectation in return); en val̤l̤al being the great benefactor who gave himself to me; maṇivaṇṇan thannai one who is having the best form which resembles a blue gem; kavi solla to praise; vammin come

TVM 3.9.6

3106 வம்மின்புலவீர்! நும்மெய்வருத்திக்கைசெய்துய்ம்மினோ *
இம்மன்னுலகில் செல்வரிப்போதில்லைநோக்கினோம் *
நும்மின்கவிகொண்டு நும்நும்இட்டாதெய்வமேத்தினால் *
செம்மின்சுடர்முடி என்திருமாலுக்குச்சேருமே.
3106 வம்மின் புலவீர்! * நும் மெய் வருத்திக் கைசெய்து உய்ம்மினோ *
இம் மன் உலகினில் * செல்வர் இப்போது இல்லை நோக்கினோம் **
நும் இன் கவி கொண்டு * நும் நும் இட்டா தெய்வம் ஏத்தினால் *
செம் மின் சுடர் முடி * என் திருமாலுக்குச் சேருமே (6)
3106 vammiṉ pulavīr! * num mĕy varuttik kaicĕytu uymmiṉo *
im maṉ ulakiṉil * cĕlvar ippotu illai nokkiṉom **
num iṉ kavi kŏṇṭu * num num iṭṭā tĕyvam ettiṉāl *
cĕm miṉ cuṭar muṭi * ĕṉ tirumālukkuc cerume (6)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Hey, you potters, stop praising humans. There's no one in this land rich enough to pay you well for your songs. It's only fair that you earn by working hard. Even if you praise your favorite deity, those offerings will still reach my Tirumāl, who wears a shiny crown.

Explanatory Notes

(i) Come, Ye, poets: The Āzhvār beckons the poets in the same way as a person invites persons caught up in a forest fire to come and have a dip in a pond full of water, cool and deep. The poets, however, submit that they have

to eke out their livelihood by lauding the humans. The Āzhvār emphasises that they should not debase their talents and they might as well earn + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புலவீர்! புலவர்களே!; வம்மின் நரஸ்துதியை விட்டு வாருங்கள்; நும் மெய் உங்களது உடலை; வருத்தி வருத்தி; கை செய்து கைத்தொழில் செய்து; உய்ம்மினோ உஜ்ஜீவியுங்கள்; இம் மன் உலகில் நித்யமாயிருக்கும் இந்த லோகத்தில்; செல்வர் செல்வமுடையவர்; இப்போது இல்லை இப்போது இல்லை; நோக்கினோம் ஆராய்ந்து அறிந்தோம்; நும் இன் உங்களுடைய இனிய; கவி கொண்டு கவிதைகளைக் கொண்டு; நும் நும் உங்கள் விருப்பத்திற்கேற்ற; இட்டா தெய்வம் இஷ்ட தெய்வங்களைக் குறித்து; ஏத்தினால் வாழ்த்தி வணங்கினால்; செம் மின் சிவந்த ஒளியோடு கூடின; சுடர் முடி திருமுடியை உடைய; என் திருமாலுக்கு எம்பெருமானுக்குச் சென்று; சேருமே சேரும்
pulavīr ŏh knowledgeable persons due to being a poet!; vammin come here (giving up praising others);; num mey varuththi toiling your body; kai seydhu engaging in craft works; uymminŏ survive;; man eternal due to the continuity [of repeated material creation]; i this; ulaginil world; selvar ṣrīmān (wealthy person); ippŏdhu at this time; illai not there; nŏkkinŏm we have analysed;; num your; in kavi koṇdu with your best poems; num num matching your taste; ittā dheyvam favourite dhĕvathās; ĕththināl if praised; sem min sudar mudi having a divine crown with unstoppable radiant glow; en thirumālukkĕ divine lord of ṣrī mahālakshmi, who is my lord; sĕrum will belong to him

TVM 3.9.7

3107 சேருங்கொடைபுகழ் எல்லையிலானை * ஓராயிரம்
பேருமுடையபிரானையல்லால் மற்றுயான்கிலேன் *
மாரியனையகை மால்வரையொக்கும்திண்தோளென்று *
பாரிலோர்பற்றையைப் பச்சைப்பசும்பொய்கள்பேசவே.
3107 சேரும் கொடை புகழ் * எல்லை இலானை * ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானை அல்லால் * மற்று யான் கிலேன் **
மாரி அனைய கை * மால் வரை ஒக்கும் திண் தோள் என்று *
பாரில் ஓர் பற்றையைப் * பச்சைப் பசும் பொய்கள் பேசவே (7)
3107 cerum kŏṭai pukazh * ĕllai ilāṉai * or āyiram
perum uṭaiya pirāṉai allāl * maṟṟu yāṉ kileṉ **
māri aṉaiya kai * māl varai ŏkkum tiṇ tol̤ ĕṉṟu *
pāril or paṟṟaiyaip * paccaip pacum pŏykal̤ pecave (7)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

I cannot utter falsehoods that portray the unworthy on Earth as generous clouds or exalt their shoulders as mighty mountains. I can only praise my gracious Lord of unlimited glory, bearing a thousand names, my great benefactor.

Explanatory Notes

(i) In the preceding songs, the Āzhvār addressed the world around but his advice fell on deaf cars, as before. In sheer disgust he withdraws unto himself, satisfied that he could get back from the earthly poets, uncontaminated, like unto a person clearing a dacoit-infested area, without getting robbed.

(ii) Thousand names: Doesn’t mean exactly thousand. Actually, it + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சேரும் தனக்குத் தகுந்த; கொடை புகழ் புகழும் வள்ளல் தன்மையும்; எல்லை இலானை எல்லை இல்லாதிருப்பவனும்; ஓராயிரம் ஆயிரம்; பேரும் உடைய நாமங்களையுடையவனுமான; பிரானை அல்லால் எம்பெருமானைத் தவிர; பாரில் ஓர் உலகில் வேறு ஒரு; பற்றையை உபயோகமற்ற பொருளைக் குறித்து; கை மாரி அனைய கைகள் மேகம் போன்றவை; மற்று திண் தோள் மேலும் திடமான தோள்கள்; மால் வரை பெரிய மலை; ஒக்கும் என்று போன்றவை என்றும்; பச்சைப் பசும் பச்சைப் பசும்; பொய்கள் பொய்களை; யான் பேசவே கிலேன் நான் பேசமாட்டேன்
sĕrum matching (for his stature); kodai generosity; pugazh the fame (acquired by such generosity); ellai ilānai being boundless; ŏr āyiram unparalleled thousand; pĕrum udaiya having divine names; pirānai great benefactor; allāl other than; maṝu some one; pāril in the earth; ŏr paṝaiyai an entity which is as useless as a blade of grass; kai his hand deeds; māri anaiya enṛu like the clouds; thiṇ thŏl̤ his strong shoulders; māl varai like huge mountains; okkum enṛu similar; pachchaip pasum poygal̤ fresh falsehoods without a trace of truth; pĕsa to speak; yān ī (who has taken refuge of the complete lord); kilĕn incapable

TVM 3.9.8

3108 வேயின்மலிபுரைதோளி பின்னைக்குமணாளனை *
ஆயபெரும்புகழ் எல்லையிலாதனபாடிப்போய் *
காயம்கழித்து அவன்தாளிணைக்கீழ்ப்புகுங்காதலன் *
மாயமனிசரை என்சொல்லவல்லேன்என்வாய்கொண்டே?
3108 வேயின் மலிபுரை * தோளி பின்னைக்கு மணாளனை *
ஆய பெரும் புகழ் * எல்லை இலாதன பாடிப்போய் **
காயம் கழித்து * அவன் தாள் இணைக்கீழ்ப் புகும் காதலன் *
மாய மனிசரை * என் சொல்ல வல்லேன் என் வாய்கொண்டே? (8)
3108 veyiṉ malipurai * tol̤i piṉṉaikku maṇāl̤aṉai *
āya pĕrum pukazh * ĕllai ilātaṉa pāṭippoy **
kāyam kazhittu * avaṉ tāl̤ iṇaikkīzhp pukum kātalaṉ *
māya maṉicarai * ĕṉ cŏlla valleṉ ĕṉ vāykŏṇṭe? (8)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Why praise ordinary people tangled in worldly problems when I could devote myself to singing the endless greatness of the spouse of Piṉṉai? Then, when I die, I'd leave this body to reach His divine feet.

Explanatory Notes

(i) Even as the Lord cut out the impediments in the way of attaining the charming Nappiṉṉai, He destroyed all the obstacles confronting the Āzhvār in attaining Him. When, at last, the material body is shaken off, the Āzhvār will acquire non-physical (ultra-mundane) body and serve the Lord, staying at His feet all the time. How could such a one ever think of singing the + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வேயின் மலிபுரை மூங்கிலைக் காட்டிலும் சிறந்த; தோளி பின்னைக்கு தோள்களையுடைய நப்பின்னையின்; மணாளனை மணாளனைக் குறித்து; எல்லை இலாதன எல்லை இல்லாத; ஆய பெரும் புகழ் பெரும் புகழையுடைய; பாடி பாடல்களைப் பாடி; போய் பலகாலம் நடந்து; காயம் கழித்து சரீரத்தைக் கழித்து; அவன் தாள் இணை அவன் திருவடிகளை; கீழ் புகும் அடைய வேண்டும்; காதலன் என்னும் காதலையுடைய நான்; மாய மனிசரை அழியும் மாய மனிதரை; என் வாய்கொண்டே என் வாக்கைக் கொண்டு; என் சொல்ல வல்லேன்? என்ன கவி பாடுவேன்?
vĕyin when compared to bamboo (for freshness, roundness, smoothness); mali being greater; purai shining; thŏl̤i one who is having shoulders; pinnai for nappinnai; maṇāl̤anai krishṇa who is always desired by her; āya befitting his nature; perum individually unlimited; ellai ilādhana countless; pugazh qualities; pādi singing; pŏy spending long time; kāyam body; kazhiththu shedding; avan thāl̤ iṇaik kīzh at the lotus feet of him (who is the ultimate goal); pugum taking shelter; kādhalan ī who have desire; māyam manisarai men who are bound in material bondage; en vāy koṇdu with my speech (which is qualified to praise bhagavān); en solla vallĕn what can ī say?

TVM 3.9.9

3109 வாய்கொண்டுமானிடம்பாடவந்த கவியேனல்லேன் *
ஆய்கொண்டசீர்வள்ளல் ஆழிப்பிரான்எனக்கேஉளன் *
சாய்கொண்டஇம்மையும்சாதித்து வானவர்நாட்டையும் *
நீகண்டுகொள்ளென்று வீடும்தரும்நின்றுநின்றே.
3109 வாய்கொண்டு மானிடம் பாட வந்த * கவியேன் அல்லேன் *
ஆய்கொண்ட சீர் வள்ளல் * ஆழிப் பிரான் எனக்கே உளன் **
சாய் கொண்ட இம்மையும் சாதித்து * வானவர் நாட்டையும் *
நீ கண்டுகொள் என்று * வீடும் தரும் நின்றுநின்றே (9)
3109 vāykŏṇṭu māṉiṭam pāṭa vanta * kaviyeṉ alleṉ *
āykŏṇṭa cīr val̤l̤al * āzhip pirāṉ ĕṉakke ul̤aṉ **
cāy kŏṇṭa immaiyum cātittu * vāṉavar nāṭṭaiyum *
nī kaṇṭukŏl̤ ĕṉṟu * vīṭum tarum niṉṟuniṉṟe (9)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

I am not a poet born to extol frail humans; my tongue shall praise only the Lord holding the discus, the great Donor full of auspicious qualities. He presents Himself here in a delightful iconic form and grants spiritual worldly bliss in due course.

Explanatory Notes

(i) The Āzhvār will not sing the praise of any but the extremely generous Lord. Although several Sages and Saints including the other Āzhvārs have sung the Lord’s glory, Nammāḻvār’s poems are hymns with a difference, of peerless excellence.

(ii) Although the Āzhvār has expressed his abhorrence of this hairowing abode with its evil propensities, in several places, earlier, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாய் கொண்டு வாக்கைக் கொண்டு; மானிடம் அற்பமனிதர்களை; பாட வந்த பாடப் பிறந்த; கவியேன் அல்லேன் கவிஞன் நான் அல்லேன்; ஆய் வேதங்களினால் ஆராயப்பட்ட; சீர் கொண்ட நற்குணங்களையுடையவன்; வள்ளல் உதாரனாகிய; ஆழிப் பிரான் சக்கரக்கையனான பெருமான்; எனக்கே உளன் என் வாக்குக்கே இலக்காக உள்ளான்; சாய் கொண்ட அழகியதான; இம்மையும் அர்ச்சாவதார அநுபவத்தையும்; சாதித்து உண்டாக்கித் தந்து; வானவர் நாட்டையும் பரமபத அநுபவத்தையும்; நீ கண்டு கொள் என்று நீ பெறுவாயாக என்று; வீடும் மோக்ஷத்தையும்; நின்று நின்றே அடைவாய் என்று; தரும் கொடுத்தருள்வான்
vāy koṇdu with my mouth which is the sensory organ for speech (which is meant to praise the apt emperumān); mānidam manushya (mortal humans who are not apt to be praised); pāda to sing; vandha come; kaviyĕn allĕn not a poet;; āy examined (in vĕdhāntham); sīr qualities such as ānandham (bliss) etc; koṇda having; val̤l̤al most generous; āzhi having divine chakra (which will ensure that the hearts of those poets will be captivated in emperumān); pirān great benefactor; enakkĕ ul̤an is present for me exclusively as the distinguished one;; sāy koṇda having great radiance; immaiyum archāvathāra anubhavam in this material realm; sādhiththu create and present; vānavar nāttaiyum the spiritual realm which is owned by nithyasūris; nī kaṇdu kol̤ enṛu saying -you analyse and manage-; vīdum mŏkshānandham (the bliss of liberation which is acquired by serving him); ninṛu in the proper methods; tharum will give.

TVM 3.9.10

3110 நின்றுநின்றுபலநாளுய்க்கும் இவ்வுடல்நீங்கிப்போய் *
சென்றுசென்றாகிலும்கண்டு சன்மங்கழிப்பானெண்ணி *
ஒன்றியொன்றியுலகம்படைத்தான் கவியாயினேற்கு *
என்றுமென்றுமினி மற்றொருவர்கவியேற்குமே?
3110 நின்றுநின்று பல நாள் உய்க்கும் * இவ் உடல் நீங்கிப்போய் *
சென்று சென்று ஆகிலும் கண்டு * சன்மம் கழிப்பான் எண்ணி **
ஒன்றிஒன்றி உலகம் படைத்தான் * கவி ஆயினேற்கு *
என்றும் என்றும் இனி * மற்றொருவர் கவி ஏற்குமே? (10)
3110 niṉṟuniṉṟu pala nāl̤ uykkum * iv uṭal nīṅkippoy *
cĕṉṟu cĕṉṟu ākilum kaṇṭu * caṉmam kazhippāṉ ĕṇṇi **
ŏṉṟiŏṉṟi ulakam paṭaittāṉ * kavi āyiṉeṟku *
ĕṉṟum ĕṉṟum iṉi * maṟṟŏruvar kavi eṟkume? (10)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

As the poet of the zealous Lord, who creates worlds with hope that His subjects will one day give up their material bodies and reach Him, would it be right for me to sing the glory of anyone else?

Explanatory Notes

(i) At a time when the individual soul was lying defunct, just as inert as the non-sentient matter, devoid of the capacity to lament or enjoy, it was the Lord’s boundless grace that put the Souls back on their feet, by endowing them with body, limbsand sense-organs, foreking out their progress. Against this background, the Āzhvār queries how the limbs, designed for the + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பல நாள் காலமுள்ள வரையிலும்; நின்று நின்று இடைவிடாது நின்று; இவ் வுடல் இந்த சரீரத்தில் தங்கி; உய்க்கும் இருக்கும் ஆத்மா; நீங்கிப் போய் சரீரத்தை விட்டு நீங்கிப் போய்; சென்று சென்று ஆகிலும் ஏதேனுமொரு காலத்தில்; கண்டு சன்மம் தன்னைக் கண்டு அடைந்து; கழிப்பான் பிறவாமல் இருக்கவேண்டும் என்று; எண்ணி எண்ணி; ஒன்றி ஒன்றி மறுபடி மறுபடி; உலகம் உலகங்களை; படைத்தான் படைக்கும் எம்பெருமானின்; கவி ஆயினேற்கு கவிஞனாக அமைந்த எனக்கு; என்று என்றும் இனி எந்நாளும்; இனி மற்றொருவர் வேறொருவரை; கவி ஏற்குமே? கவிபாடுதல் தகுமோ?
pala nāl̤ forever; ninṛu ninṛu remaining steadfast without any break; uykkum will make (the chĕthana (sentient being) exist for); iv udal this body; nīngip pŏy leaving; senṛu senṛu āgilum even if a long period of time had elapsed; kaṇdu seeing (this chĕthana) in front; sanmam kazhippān to eliminate worldly birth; eṇṇi having his divine will; onṛi onṛi in every srushti (creation), carefully with his full heart; ulagam padaiththān of the one who created the world; kavi āyinĕṛku for me (āzhvār) who is the poet; ini further; enṛum enṛum ever; maṝu oruvar kavi praising any one else; ĕṛkumŏ? would it be suitable?

TVM 3.9.11

3111 ஏற்கும்பெரும்புகழ் வானவரீசன்கண்ணன்தனக்கு *
ஏற்கும்பெரும்புகழ் வண்குருகூர்ச்சடகோபன்சொல் *
ஏற்கும்பெரும்புகழ் ஆயிரத்துள்இவையுமோர்பத்து *
ஏற்கும்பெரும்புகழ் சொல்லவல்லார்க்குஇல்லை சன்மமே. (2)
3111 ## ஏற்கும் பெரும் புகழ் * வானவர் ஈசன் கண்ணன் தனக்கு *
ஏற்கும் பெரும் புகழ் * வண் குருகூர்ச் சடகோபன் சொல் **
ஏற்கும் பெரும் புகழ் * ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து *
ஏற்கும் பெரும் புகழ் * சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே (11)
3111 ## eṟkum pĕrum pukazh * vāṉavar īcaṉ kaṇṇaṉ taṉakku *
eṟkum pĕrum pukazh * vaṇ kurukūrc caṭakopaṉ cŏl **
eṟkum pĕrum pukazh * āyirattul̤ ivaiyum or pattu *
eṟkum pĕrum pukazh * cŏlla vallārkku illai caṉmame (11)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

By reciting these ten songs, selected from the thousand songs sung by Kurukūr Caṭakōpaṉ in adoration of Lord Kaṇṇaṉ, the Chief of Nithyasuris, you'll find liberation from future births.

Explanatory Notes

(i) Those that recite these ten stanzas will not run the risk of being born again and hankering after the earthly patrons, lauding them.

(ii) The Lord is praiseworthy, as the Supreme Master of all the worlds.

The Āzhvār is praiseworthy, as the Lord’s poet, an appellation which fits him admirably;

Tiruvāymoḻi is praiseworthy, as the ‘Dramiḍa Veda’, truly reflecting + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஏற்கும் பெரும் தனக்கு ஏற்ற பெரும்; புகழ் புகழுடைய; வானவர் ஈசன் நித்யஸூரிகளின் தலைவன்; கண்ணன் கண்ணனுக்கு அநுரூபமான; ஏற்கும் பெரும் புகழ் பெரும் புகழுடைய; வண் குருகூர் அழகிய திருக்குருகூரில்; சடகோபன் அவதரித்த நம்மாழ்வார்; சொல் அருளிச்செய்த; தனக்கு ஏற்கும் எம்பெருமானுக்கு ஏற்ற; பெரும் புகழ் பெரும்புகழையுடைய; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; ஏற்கும் பெரும் புகழ் ஒப்பற்ற; இவையும் ஓர் பத்து இந்த பத்தையும்; சொல்ல வல்லார்க்கு சொல்ல வல்லார்க்கு; இல்லை சன்மமே மறுபிறப்பு இல்லை
ĕṛkum matching/apt (for parathvam (supremacy) and saulabhyam (easy approachability)); perum pugazh being the one with great qualities; vānavar īsan with the supremacy to rule over the nithyasūris (eternal residents of paramapadham); kaṇṇan thanakku for krishṇa (who appeared as sulabha (easily approachable)); ĕṛkum matching (among the ones who are great in praising bhagavān); perum pugazh having great qualities such as gyāna (knowledge) etc; vaṇ kurugūrch chatakŏpan nammāzhvār, the leader of beautiful āzhvārthirunagari; sol mercifully spoken; ĕṛkum matching (to reveal the qualities etc of bhagavān); perum pugazh having great characteristics; āyiraththul̤ among the thousand pāsurams; ĕṛkum which matches one-s true nature (in eliminating praising of others and explaining the praising of bhagavān); perum pugazh having great qualities; ŏr unparalelled; ivai paththum this decad; solla vallārkku those who can recite; sanmam birth (which causes praising of others); illai not there