Synonyms

Jump to facet filters

உன் அடி சேரும்

உன் திருவடிகளை அடையும்

உன் தாள் சேரும்

உன் திருவடிகளில் சேர்த்துக்கொள்ளும்

வீரர் சேரும் ஊர்

ஸ்ரீராமன் இருக்கும் ஊர்

சேரும் ஊர்

இருக்கும் ஊர்

எனக் களிறு சேரும்

என்று யானைகள் சேருமிடமான

ஒலி சேரும்

சப்த ஸ்பர்ச குணத்தோடு கூடிய காற்று

சங்கு சேரும்

சங்குகள் சேருமிடமான

சேரும் சடையானை

முடியிலுடைய சிவனை

சென்று சேரும்

கொண்டு

சேரும்

சேர்ந்திருக்கிறார்கள் என்றும்

சேரும்

சேர்ந்து வாழும்

சேரும்

தானே வந்து சேரும்

சேரும்

அவன் இருக்கும் இடம்

சேரும்

சயனித்திருக்கும்

சேரும்

சேர விழையும்

சேரும்

நித்யவாசம் செய்யும்

சேரும்

சேர்ந்திருக்கப்பெற்ற

சேரும்

சேர்ந்துவாழுமிடமான

சேரும்

தனக்குத் தகுந்த

Hierarchy +

Divya Desam +