TVM 3.9.4

Sing of the God of Gods: There Will Be No More Births.

தேவதேவனைப் பாடுக: ஜன்மமே இராது

3104 என்னாவது? எத்தெனைநாளைக்குப்போதும்? புலவீர்காள்! *

மன்னாமனிசரைப்பாடிப் படைக்கும்பெரும்பொருள் *

மின்னார்மணிமுடி விண்ணவர்தாதையைப்பாடினால் *

தன்னாகவேகொண்டு சன்மஞ்செய்யாமையும் கொள்ளுமே.

Text size