Synonyms

Jump to facet filters

அகல் விசும்பு

பரந்த ஆகாசத்தை

அகல் விசும்பு

பரந்த ஆகாசம்

அகல் விசும்பும்

பரந்த ஆகாசத்தையும்

எம் விசும்பு அரசே!

பரமபத நாதனே!

நீள் விசும்பு அருளும்

பரமபதத்தைக் கொடுக்கும்

விசும்பு அருளும்

பரமபதத்தை தந்து அருளும்

ஒளி அவன் விசும்பு

ஆகாசத்தில் சூரியனும் அவன்

விசும்பு ஆய்

ஆகாசமுமாய்

விசும்பு ஆய் கால் ஆய்

ஆகாசமாய் காற்றாய்

விசும்பு ஆளும்

பரமபதத்தையும் ஆளும்

நீள் விசும்பு ஆள்வரே

விண்ணுலகை ஆள்வார்கள்!

இரு விசும்பும்

தேவலோகமும்

இரு விசும்பும்

பெரிய ஆகாயத்தையும்

இரு விசும்பும் காற்றும்

பூமி ஆகாசம் காற்று

சுடர் இரு விசும்பும்

தேஜஸ்ஸோடு வியாபித்த ஆகாசம்

விசும்பு இறந்து

ஆகாசத்தையும் கடந்து

உண்டே விசும்பு

பரமபதம் நிச்சயம்

விசும்பு உற

ஆகாசத்தை நோக்கி வளர்ந்திருப்பதனால்

விசும்பு ஊரும்

ஆகாசத்தில் ஸஞ்சரிக்கும்

நீர் எரி கால் விசும்பும்

நீர் அக்னி காற்று ஆகாசம்

Hierarchy +

Divya Desam +