TVM 8.4.9

The Lord of Tirucceṅkuṉṟūr is All the Deities.

திருச்செங்குன்றூரானே எல்லாத் தெய்வங்களும்

3604 படைப்பொடுகெடுப்புக்காப்பவன்பிரம

பரம்பரன்சிவப்பிரானவனே *

இடைப்புக்கோருருவுமொழிவில்லைஅவனே

புகழ்வில்லையாவையும்தானே *

கொடைப்பெரும்புகழாரினையர்தன்னானார்

கூறியவிச்சையோடொழுக்கம் *

நடைப்பலியியற்கைத்திருச்செங்குன்றூரில்

திருச்சிற்றாறமர்ந்தநாதனே.

Text size