TVM 8.4.7

The Lord of Tirucceṅkuṉṟūr is in My Thoughts.

திருச்செங்குன்றூரான் என் சிந்தையில் உள்ளான்

3602 திருச்செங்குன்றூரில்திருச்சிற்றாறதனுள்

கண்ட அத்திருவடியென்றும் *

திருச்செய்யகமலக்கண்ணும் செவ்வாயும்

செவ்வடியும்செய்யகையும் *

திருச்செய்யகமலவுந்தியும் * செய்ய

கமலமார்பும்செய்யவுடையும் *

திருச்செய்யமுடியுமாரமும் படையும்

திகழஎன்சிந்தையுளானே.

Text size