Synonyms

Jump to facet filters

அந்தமும் வாழ்வும்

வாழ்வும் விநாசமும்

வாழ்வு அற்றது

வாழ்வு அற்றுப் போயிற்று

உங்கள் வாழ்வு அற்றதே

உங்கள் பிழைப்பு இனி போயிற்று

வாழ்வு இனிதால்

பலனோ இனிதாகவே இருக்கும்

வாழ்வு உகந்து

நமக்கு உகந்த பணி என்று

வாழ்வு எய்தி

கைங்கர்யம் செய்யும் பாக்யம் பெற்று

வாழ்வு தந்தால்

வாழ்வு தந்தால்

தொண்டர் வாழ்வுக்கு

அடியார்களின் வாழ்வுக்கே

மால் புருடோத்தமன் வாழ்வு

எம்பெருமானின் வாழுமிடம்

மால் புருடோத்தமன் வாழ்வு

எம்பெருமான் வாழுமிடம்

மால் புருடோத்தமன் வாழ்வு

எம்பெருமான் இருக்குமிடம்

புருடோத்தமன் வாழ்வு

எம்பெருமான் உறையும் இடமானது

வாழ்வு வாய்க்கின்றவா!

வாழ்வு வளருகிறபடி என்னே!

வாழ்வு

வாழுமிடமான அப்பகுதியிலே

வாழ்வு

வாழ்ச்சியானது

வாழ்வு

வாழுமிடம்

வாழ்வு

அந்த இரணியனின்

வாழ்வும்

வாழ்விப்பவனுமான

Hierarchy +

Divya Desam +