The Lord of Tirucceṅkuṉṟūr is My Support.
திருச்செங்குன்றூரானே எனக்குத் துணை
3597 எங்கள்செல்சார்வுயாமுடையமுதம்
இமையவரப்பனெனப்பன் *
பொங்குமூவுலகும்படைத்தளித்தழிக்கும்
பொருந்துமூவுருவனெம்மருவன் *
செங்கயலுகளும்தேம்பணைபுடைசூழ்
திருச்செங்குன்றூர்த்திருச்சிற்றாறு
அங்கமர்கின்ற * ஆதியானல்லால்
யாவர்மற்றெனமர்துணையே?