TVM 8.4.6

I Saw the Reclining Lord at Tirucceṅkuṉṟūr.

பள்ளிகொண்டானைத் திருச்செங்குன்றூரில் கண்டேன்

3601 எனக்குநல்லரணைஎனதாருயிரை

இமையவர்தந்தைதாய்தன்னை *

தனக்குன்தன்தன்மையறிவரியானைத்

தடங்கடற்பள்ளியம்மானை *

மனக்கொள்சீர்மூவாயிரவர்வண்சிவனும்

அயனும்தானுமொப்பார்வாழ் *

கனக்கொள்திண்மாடத்திருச்செங்குன்றூரில்

திருச்சிற்றாறதனுள்கண்டேனே.

Text size