TVM 8.4.4

The Holy Feet of the Lord of Tirucceṅkuṉṟūr are My Protection.

திருச்செங்குன்றூரான் திருவடிகளே எனக்குக் காவல்

3599 பிறிதில்லையெனக்குப்பெரியமூவுலகும்

நிறையப் பேருருவமாய்நிமிர்ந்த *

குறியமாணெம்மான்குரைகடல்கடைந்த

கோலமாணிக்கம்என்னம்மான் *

செறிகுலைவாழைகமுகுதெங்கணிசூழ்

திருச்செங்குன்றூர்த்திருச்சிற்றாறு

அறிய * மெய்ம்மையேநின்ற எம்பெருமான்

அடியிணையல்லதோரரணே.

Text size