Sing These Verses: the Impurities of the Mind Will Vanish.
இவற்றைப் பாடுக: மன மாசு நீங்கும்
3254 கலியுகமொன்றுமின்றிக்கே தன்னடியார்க்கருள் செய்யும் *
மலியுஞ்சுடரொளிமூர்த்தி மாயப்பிரான்கண்ணன்தன்னை *
கலிவயல்தென்னன்குருகூர்க் காரிமாறன்சடகோபன் *
ஒலிபுகழாயிரத்திப்பத்து உள்ளத்தைமாசறுக்கும்மே. (2)